By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 227 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 227 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
தமிழ்நாடுதேனி

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 227 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

Last updated: May 18, 2026 6:55 pm
May 18, 2026
21 Views
Share
SHARE

தேனி, மே 18 –

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (18.05.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 227 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 227 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து, ஆண்டிபட்டி வட்டம் சித்தையன்கவுண்டன்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவர் கடந்த 30.04.2026 அன்று ஏற்பட்ட இடிமின்னல் தாக்கி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது வாரிசுதாரருக்கு பேரிடர் நிவாரணத்தொகையாக ரூ.4,00,000/- பெறுவதற்கான ஆணையினையும் மற்றும் இவர்களது 2 கறவைமாடுகளும் இடிமின்னல் தாக்கி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பேரிடர் நிவாரணத்தொகையாக ரூ.75,000/- பெறுவதற்கான ஆணையினையும்
ஜானகி என்பவருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) கதிர்வேல், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) கவிதா, உதவி ஆணையர் (கலால்) பஞ்சாபகேசன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பி. பழனியப்பன் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி பா.ஜ., வேட்பாளர் யார்? முட்டி மோதும் தலைகள்; தட்டி தூக்க காத்திருக்கும் இளம் தலைமுறையினர்
குமரி கலெக்டருடன் அரசு தலைமை செயலாளர் காணொளி கூட்டம்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
சீற்றம் அதிகம் கடலில் இறங்க வேண்டாம் எச்சரித்த காவலரை கடுமையாக தாக்கிய சுற்றுலா பயணி
தொட்டபுரம் ஆஞ்சநேயர் கோவில் சார்பாக ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் 19வது மாதமாக 2000 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

மாணவர்கள் திறனை மேம்படுத்த தினமும் செய்தி தாள்கள்

September 9, 2024
165 Views
ஐ.பெரிய சாமி வீட்டில் சோதனை; பாஜகவின் ஏவல் துறையாக செயல்படும் அமலாக்கத்துறை
தஞ்சாவூரில் உலக காச நோய் ஒழிப்பு விழிப்புணர்வு
தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு விருந்து: அரசு வாகன டிரைவர்களுக்கு அழைப்பு இல்லாததால் விரக்தி
வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account