By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தெற்கு உஸ்மான் சாலையை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தெற்கு உஸ்மான் சாலையை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும்
சென்னைமாவட்டம்

தெற்கு உஸ்மான் சாலையை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும்

Last updated: May 3, 2024 11:03 am
May 3, 2024
127 Views
Share
SHARE

சென்னை, மே-03,

சென்னை தியாகராயநகர் தெற்கு உஸ்மான் சாலையை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக  மேம்பால பணிக்காக தமிழக அரசு முடக்கி வைத்துள்ளது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை ரோஷன் பேக்ஸ் வணிக வளாகத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் சண்முகா ஆயில் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

 தற்போது தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை  முழுவதும் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையிலும்  சாலையை திறந்து விடவில்லை. 
இதன் காரணமாக இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களின் வியாபாரம் முற்றிலுமாக பாதித்துள்ளது. இதனால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. இப்பகுதி வணிகர்கள் நஷ்டமடைவதுடன் , பெரும் கடனாளிகளாக  அவதிக்குள்ளாகிறார்கள். எங்கள் நஷ்டத்தை ஈடு செய்ய ரூ10 இலட்சம் வட்டியில்லா கடன் வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும். இதை தவிர மெட்ரோ இரயில் திட்ட பணிக்காக தி.நகர் போக்கு வரத்து குளறுபடிகளால் வணிக நிறுவனங்கள் நிறைந்த தி.நகர் பகுதிக்கு வாடிக்கையாளர் வந்து போவதற்கு சிரமபடுகிறார்கள். தற்போது பணிகள் முடிந்த தெற்கு உஸ்மான் சாலையை பஸ் நிலையத்திலிருந்து இடதுபுறம்  ஆட்டோக்கள் செல்லும் அளவிற்கு திறந்துவிட ஏற்பாடு செய்தாலே சிறிதளவேனும் நஷ்டத்தை  ஈடுசெய்ய முடியும். இதை செய்வதற்கு கூட சென்னை மாநகராட்சி அதிகாரிகள் செவிசாய் ப்பதில்லை . உடனடியாக சாலையை திறந்து விட கோரிக்கை வைக்கிறோம். சாலையை திறந்து விடாத பட்சத்தில்  500 வணிகர்கள் இணைந்து மாபெரும் போரட்டத்தை நடத்துவோம் என்று அவர் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது நிசார் அகமது, ஜவஹர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

செல்போனை திருடி பொது மக்களிடமிருந்து தப்பிக்க கோட்டையின் மேலே இருந்து அகழியில் குதித்த திருடனை கைது செய்த போலீசார்
ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
76 -வது குடியரசு தின விழா
மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு
சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி! தவெக வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் பேட்டி

April 6, 2026
30 Views
மாபெரும் மாட்டு வண்டி போட்டி
சூசைபுரம் புனித அல்போன்சா கலை அறிவியல் கல்லூரியில் தாய்மொழி தின கவியரங்கம்
220 மாணவர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டி
நண்பர்கள் உதவிக் கரங்கள் அறக்கட்டளை பத்தாம் ஆண்டு துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account