By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனைத்து பணியாளர்களையும் பாராட்டியமேலாண் இயக்குநர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > அனைத்து பணியாளர்களையும் பாராட்டியமேலாண் இயக்குநர்
மதுரைமாவட்டம்

அனைத்து பணியாளர்களையும் பாராட்டியமேலாண் இயக்குநர்

Last updated: November 7, 2024 9:37 am
November 7, 2024
68 Views
Share
SHARE

தீபாவளி திருநாளை முன்னிட்டு பேருந்துகளை இயக்கிய வகையில் 04.11.2024 அன்று போக்குவரத்துக் கழகம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிக அதிக பட்ச வருவாயாக ரூ.380.19 இலட்சம் ஈட்டியுள்ளது. மேலும்  போக்குவரத்துக் கழக மண்டலங்களை பொறுத்தமட்டில் 04.11.2024 அன்று திண்டுக்கல் மண்டலம் அதிக பட்ச வருவாயாக ரூ.161.60 இலட்சம் ஈட்டியுள்ளது என்பதை நான் பெருமையுடன் கூறிக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கி பயணிகளுக்கு எந்த ஒரு அசௌகரியம் இன்றி பயணம் செய்ய ஏதுவாக பயணிகளின் அடர்வுக்கு 

ஏற்றவாறு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த மூன்று மண்டலங்கள் மூலம் கழக வருவாய் உயர்வடைய இரவு பகல் பாராமல் முனைப்புடன் செயல்பட்ட அனைத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், முனைப்பணி புரிவோர், பேருந்து நிலைய பொறுப்பாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், பயணச்சீட்டு ஆய்வாளர்கள், அலுவலக மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள், கிளை மேலாளர்கள், அலுவலர்கள், அனைத்து தொழிற்சங்க பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து பிரிவு பணியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார். மேலும், இதே போன்று இனி வரும் நாட்கள் மற்றும் விழாக் காலங்களில் அனைத்துப் பணியாளர்களும் ஒன்றிணைந்து முனைப்புடன் பணியாற்றி, பயணிகளுக்கு நன்கு சேவை செய்திடவும், நமது போக்குவரத்துக்  கழகத்திற்கு அதிகபட்ச வருவாயை ஈட்டித்தரவும்

மேலாண் இயக்குநர் இரா. சிங்காரவேலு கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

பெட்டிசன் மேளா நிலுவையில் இருந்த 277 மனுக்கள் தீர்வு.
கன்னியாகுமரி அருகே பாழடைந்த கிணற்றில் முதியவர் பிணம்: போலீசார் விசாரணை
முதுகுளத்தூரில் பங்குனி உத்திரம்
அம்பேத்கர் பிறந்த விழா எம்எல்ஏ ராஜா, ச. தங்கவேலு
“இதய அதிர்ச்சி சிகிச்சை குழு ” தொடக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இருசக்கர வாகனங்கள் மீது தொடர்ச்சியாக மோதிய லாரி

June 29, 2024
99 Views
தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங்
கோவையில் PREETHI WEAR கிளை திறப்பு விழா
மதுரையில் அரசு மருத்துவமனையின் அவலம்
அகரம் கிராமத்தில் பாஜக சார்பில் காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account