By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடியில் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா; அரசியல் கட்சியினர் மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடியில் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா; அரசியல் கட்சியினர் மரியாதை
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா; அரசியல் கட்சியினர் மரியாதை

Last updated: September 24, 2025 7:08 pm
September 24, 2025
28 Views
Share
SHARE

தூத்துக்குடி, செப். 24 –

தூத்துக்குடியில் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து செலுத்தினர். பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்தவர் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார். அவரின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்திலுள்ள அவருடைய திருவுருவசிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தலைமையில் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரா.கௌதம், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தர், திருச்செந்தூர் நகரமன்ற துணைத்தலைவர் ஏ.பி.ரமேஷ், சிவந்தி ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் மேலாளர் வெங்கட்ராமராஜ் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் பா. சிவந்தி ஆதித்தனார் 89வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் அந்தோணியார் கோவில் அருகில் வைக்கப்பட்டிருந்த அவருடைய திருவுருவ படத்திற்கு நாடார் மகிமை தலைவரும் தெட்சன மாற நாடார் சங்க நிர்வாக குழு உறுப்பினருமான கே.ஏ.பி. சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நிர்வாக குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், ஜெயக்கொடி, தொழிலதிபர் பிபிஎம்டி பொன் குமரன், உப்பு உற்பத்தியாளர் ஏஆர்ஏஎஸ் தனபாலன், எம்எஸ்ஆர். தாமஸ், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிவந்தி ஆதித்தனார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் பொதுக்குழு உறுப்பினர் கோட்டூராஜா, பகுதி செயலாளர் ரவீந்திரன் மாநகராட்சி கவுன்சிலர்கள் பேபி ஏஞ்சலின், மும்தாஜ், சுரேஷ்குமார், வட்டச் செயலாளர் பொன்ராஜ் மேயரின் உதவியாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் நிர்வாகி பலரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே கேப்டன் விஜயகாந்த் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 500 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்
கழிவுநீர் குழாயினை பாதாளச் சாக்கடை இயந்திர குழியில் இணைக்கும் பணி; கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு
போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
விளாத்திகுளம் அருகே அதிமுக பாக முகவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
மழை நீர் தேங்காத வகையில நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வெறி நாயிடம் கடி வாங்கிய சிறுமி

December 9, 2024
39 Views
வான்நோக்கும் நிகழ்ச்சி
நாகர்கோவிலில் திருக்குறள் மாணவர் மாநாடு வரும் 23, 24 ம் தேதி நடக்கிறது: மாவட்ட ஆட்சியர் தகவல்
திருநங்கைகள் நலனுக்கான சிறப்பு முகாம்
200 அடி உயர மலை மீது ஏறி கொத்தனார் தற்கொலை மிரட்டல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account