By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஓசை தொண்டு நிறுவனம் மற்றும் தூய நெஞ்சக் கல்லூரி இணைந்து தூய்மை பணியை மேற்கொண்டனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஓசை தொண்டு நிறுவனம் மற்றும் தூய நெஞ்சக் கல்லூரி இணைந்து தூய்மை பணியை மேற்கொண்டனர்
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஓசை தொண்டு நிறுவனம் மற்றும் தூய நெஞ்சக் கல்லூரி இணைந்து தூய்மை பணியை மேற்கொண்டனர்

Last updated: June 25, 2025 7:13 pm
June 25, 2025
100 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஜூன் 25 –

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஓசை தொண்டு நிறுவனம் மற்றும் தூய நெஞ்சக் கல்லூரியும் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டனர். தூய்மைப் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஓசை தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் விஜி தலைமையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினை சுற்றி தூய்மைப்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாடுகள் தவிர்த்தல், செடி மற்றும் மரங்களுக்கு மண் கட்டுதல் ஆகிய பணிகளை செய்தனர். மேலும் திருப்பத்தூர் துணை ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த சமூக சேவையின் போது ஓசை தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் விஜி, பிஆர்ஓ ராமமூர்த்தி, டாக்டர் அருள், டாக்டர் ரமேஷ், டாக்டர் நர்மதா, தூய நெஞ்சக் கல்லூரியின் முதல்வர் மரிய அந்தோணி ராஜ், இல்லத்தந்தை பிரவீன் பீட்டர், துணை முதல்வர் முனைவர் சண்முகம், முதல்வர் தியோபில் – பிரிவு ll, குடும்ப நல ஆலோசகர் அருள் தாஸ், சமூக நலத்துறை சண்முகம், சமூக ஆர்வலர்கள் அம்பலூர் அசோகன், கலாம் உதவும் தொண்டு நிறுவனம் நிறுவனர் ராஜா மற்றும் 50க்கும் மேற்பட்ட தூய நெஞ்சக் கல்லூரி மாணவ மாணவிகள், சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஜோலார்பேட்டையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணிகள் மக்கள்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்வுநாள் கூட்டம்
குழந்தைகள் பராமரிப்பு குறித்த ஆறு நாள் பயிற்சி பட்டறை
மாணவ மாணவிகளுக்கான ஊக்க உரை நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்தமிழ்நாடு

மண்டபத்தில் ஆறடி உயரத்திற்கு கடல் கடல் சீற்றம்

November 29, 2025
51 Views
திமுக கழக செயல் வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம்
தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு சரித்திர நாயகன் விருது
விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மருங்கூரில் வளமான சமூகம் அமைய விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account