By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருத்துறைப்பூண்டி அருகே கார் தீப்பிடித்து எரிந்து இளைஞர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருத்துறைப்பூண்டி அருகே கார் தீப்பிடித்து எரிந்து இளைஞர் உயிரிழப்பு
தமிழ்நாடுதிருவாரூர்

திருத்துறைப்பூண்டி அருகே கார் தீப்பிடித்து எரிந்து இளைஞர் உயிரிழப்பு

Last updated: November 10, 2025 6:33 pm
November 10, 2025
32 Views
Share
SHARE

திருத்துறைப்பூண்டி, நவம்பர் 10 –

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே புதிய பைபாஸ் சாலையில் விடியற்காலையில் அம்மாபட்டினத்திலிருந்து திருவாரூர் நோக்கி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதி அருகில் இருந்த வயலில் தூக்கி வீசப்பட்ட நிலையில் தீப்பிடிக்க தொடங்கிய கார் முழுவதுமாக எரிந்து சேதமானது. காரை ஓட்டி வந்த டிரைவர் வெளியே வரமுடியாமல் உள்ளேயே உடல் கருகி உயிரிழந்தார்.

உடனடியாக அப்பகுதி வழியாக சென்றவர்கள் மற்றும் அருகிலிருந்தவர்கள் திருத்துறைப்பூண்டி காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த காரை அனைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், உதவி ஆய்வாளர்கள் யுவராஜ், சுரேஷ்குமார், உளவுப்பிரிவு செந்தில் உள்ளிட்டோர்
விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்த நபர் புதுக்கோட்டை அம்மாபட்டினத்தை பூர்விகமாக கொண்ட முகமது ரபீக் (25) என்பதும், இவருடைய தந்தை திருவாரூரில் மளிகை கடை நடத்தி வருவதாகவும், திருவாரூரில் வீடுகட்டி புலம்பெயர்ந்துள்ளதும் தெரியவந்தது.

இவருக்கு ஐந்து மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் உள்ள தனது மனைவியை பார்த்து விட்டு திருவாரூரில் உள்ள வீட்டிற்கு காரில் திரும்பிய போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது.

விளம்பரம்

You Might Also Like

கர்ப்ப காலத்தில் கல்லீரல் ஆரோக்கியம்: ஒவ்வொரு கர்ப்பிணித் தாயும் தெரிந்து கொள்ள வேண்டியவை
திருவெண்ணெய்நல்லூரில் திமுக வேட்பாளர் பொன் கௌதமசிகாமணியை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
பிப்ரவரி 9 முதல் ஊராட்சி செயலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு
குமரி ஆற்றில் முதலை நடமாட்டம்: வன அலுவலர் படகில் நேரில் ஆய்வு
அஞ்சுகிராமத்தில் தவறவிட்ட விலை உயர்ந்த செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு; நேர்மையாக நடந்த நபரை பாராட்டி பரிசு வழங்கிய இன்ஸ்பெக்டர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்சென்னைதமிழ்நாடு

இந்தியா கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்து வந்த பாதை!

February 25, 2026
48 Views
மேலும் ஒருவர் பெரியகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்
கடவூர் அருகே சின்னாம்பட்டியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை
தக்கலை அருகே போலீசார் சோதனை; எம் சாண்ட் கடத்தி வந்த டாரஸ் லாரி டிரைவர் தப்பி ஓட்டம்
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடப் பணிகளை ராஜா எம்எல்ஏ ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account