By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக ஆட்சியால் தமிழக மக்கள் வயிறு எரிந்து எரிமலையாய் பொங்கி எழுந்து உள்ளனர் – அதிமுக மருத்துவரணி இணைச் செயளாலர் சரவணன் குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > திமுக ஆட்சியால் தமிழக மக்கள் வயிறு எரிந்து எரிமலையாய் பொங்கி எழுந்து உள்ளனர் – அதிமுக மருத்துவரணி இணைச் செயளாலர் சரவணன் குற்றச்சாட்டு
மதுரை

திமுக ஆட்சியால் தமிழக மக்கள் வயிறு எரிந்து எரிமலையாய் பொங்கி எழுந்து உள்ளனர் – அதிமுக மருத்துவரணி இணைச் செயளாலர் சரவணன் குற்றச்சாட்டு

Last updated: June 30, 2025 6:42 pm
June 30, 2025
41 Views
Share
SHARE

மதுரை‌, ஜூன் 30 –

மதுரை மருத்துவரணி சார்பில் மதுரை சரவணா மருத்துவமனையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவரணி இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பா. சரவணன் தலைமையில் இரத்ததான முகாமை மகளிரணி துணைச் செயலாளரும், நடிகையுமான காயத்திரி ரகுராம் துவக்கி வைத்தார்.

இதில் 72 நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இரத்த தானம் வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து டாக்டர் சரவணன் கூறுகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் 72-வது பிறந்த நாளையொட்டி மருத்துவரணி சார்பில் வருடந்தோறும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆறுபடை முருகன் கோவில்களில் வழிபாடு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. தற்போது ரத்ததான முகாம் நடத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஒன்றும் ஊதி அணைக்க கூடிய தீக்குச்சி இல்லை என்று கூறியுள்ளார். இன்றைக்கு தமிழக மக்கள் எரிமலையாக உள்ளனர் என்பது ஸ்டாலினுக்கு தெரியுமா? இன்றைக்கு மளிகை பொருள் விலை உயர்வு, பால் விலை உயர்வு என அத்யாவசிய பொருட்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் உயர்ந்துள்ளது. எனவே இதன் மூலம் பெண்கள் வயிறு எரிந்து உள்ளனர்.

அதே சமயம் விவசாயிகளுக்கு இடு பொருட்களுக்கான கடன்கள் வழங்கவில்லை. கடந்த வாரத்தில் உசிலம்பட்டி மற்றும் சோழவந்தான் பகுதியில் விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்ய இந்த அரசு முன் வரவில்லை. இதனால் அந்த பகுதி விவசாயிகள் நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட செய்திகள் நாளேடுகளில் வந்துள்ளது. இதெல்லாம் பார்க்கும் பொழுது ஆளுமை திறனற்ற ஆட்சியாகவே திமுக இருக்கிறது.

மேலும் மாணவர்களுக்கு மடிக்கணி திட்டம் வழங்கவில்லை. தாலிக்கு தங்கம் திட்டம் வழங்கவில்லை. ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்று சொன்னார்கள். இதுவரை 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். அதே போல தொழில் நிறுவனங்கள் பக்கத்து மாநிலங்களுக்கு செல்கின்றன. இதனால் வேலை வாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் வயிறு பற்றி எரிகிறது.

இதையெல்லாம் பார்க்கும் பொழுது ரோம் நகர் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல இன்றைக்கு முதலமைச்சர் உள்ளார். ஆனால் தமிழக மக்கள் எரிமலையாய் இந்த ஆட்சி மீது உள்ளார்கள். திமுக ஆட்சியை அப்புறப்படுத்த 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியாரின் தலைமையில் கூட்டணி அமையும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எடப்பாடியாரின் தலைமையில் அம்மாவின் ஆட்சி மலரும் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

காவல் துறையினர் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா
மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் குடிநீர்
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்
மதுரை செந்தமிழ் கல்லூரியில் கவிஞர் பொற்கை பாண்டியன் நூல் அறிமுக விழா
மதுரை வலையங்குளத்தில் பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்து இரு பெண்கள் மற்றும் சிறுவன் உள்பட மூவர் பலி.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 10வது பொதுப்பேரவைக் கூட்டம்

September 27, 2025
35 Views
கொல்லங்கோடு வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர்
கபாலமுக குறைபாடுடைய 5 வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை; காவேரி மருத்துவமனை சாதனை
துப்பறியும் மோப்ப நாய் லீமாவிற்கு பணி நிறைவு விழா
மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொங்கல் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account