By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தாவுக்கு சிறப்பு ரயில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தாவுக்கு சிறப்பு ரயில்
மதுரைமாவட்டம்

திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தாவுக்கு சிறப்பு ரயில்

Last updated: July 17, 2024 11:49 am
July 17, 2024
174 Views
Share
SHARE

மதுரை ஜூலை 17 

மதுரை ரயில்வே கோட்டம் அலுவலக செய்தி குறிப்பில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது. 

பயணிகளின்  கூட்ட  நெரிசலை சமாளிக்க திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தா ஷாலிமார் ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி – ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில் (06087) திருநெல்வேலியில் இருந்து ஜூலை 18 மற்றும் 25 ஆகிய வியாழக்கிழமைகளில் அதிகாலை 01.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 09.00 மணிக்கு ஷாலிமார் சென்று சேரும்  மறு மார்க்கத்தில் ஷாலிமார் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06088) ஷாலிமாரிலிருந்து ஜூலை 20 மற்றும் 27 ஆகிய சனிக்கிழமைகளில் மாலை 05.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 01.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்  

 

இந்த ரயில்களில் 2 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள்  17 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 ரயில் மேலாளர் பெட்டியுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்கள் கோவில்பட்டி விருதுநகர்  மானாமதுரை சிவகங்கை  காரைக்குடி  புதுக்கோட்டை  திருச்சி  விருத்தாச்சலம்  விழுப்புரம்  திருவண்ணாமலை  வேலூர் கண்டோன்மெண்ட்  காட்பாடி  அரக்கோணம் பெரம்பூர்  நெல்லூர்  ஓங்கோல்  விஜயவாடா எலுரு  ராஜமுந்திரி சாமல் கோட்  துவ்வாடா சிமாச்சலம் வடக்கு  பென்டுர்டி  கோட்ட வலசா விஜயநகரம் ஸ்ரீ கா குளம் ரோடு பலாசா  பிரம்மாபூர்  குர்தா ரோடு புவனேஸ்வர்  கட்டாக்  ஜஸ்பூர் கியான்ஸ்ஹர்  பட்ரக்  பாலேஸ்வர் கரக்பூர் சந்தர காச்சி ஆகிய ரயில் நிலையங்கள் நின்று செல்லும்  இந்த ரயில்களில் உள்ள இரண்டு முன்பதிவு பெட்டிகளுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தக்கலையில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த தின கூட்டம்
கலப்படம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சர்வதேச செஃப் தினம் கொண்டாட்டம்
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு துவக்கப் பயிற்சி வகுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருச்சி கொள்ளையர்களை பிடிக்க மகாராஷ்டிரா புறப்பட்ட போலீசார்

April 29, 2026
65 Views
அஞ்சல அலுவலகங்களில் பயிர் காப்பீடு வசதி: விவசாயிகளுக்கு அழைப்பு
திருப்பூர் மாநகர காவல் ஆணையாளரிடம் 100க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் மனு
90 ஆம்ஆண்டாக நடைபெறும் ஒரே இடத்தில் 25 கருட சேவை
தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account