By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் யூத் ரெட் கிராஸ் பயிற்சி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் யூத் ரெட் கிராஸ் பயிற்சி முகாம்
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் யூத் ரெட் கிராஸ் பயிற்சி முகாம்

Last updated: September 6, 2025 8:19 pm
September 6, 2025
25 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப்டம்பர் 6 –

தமிழ்நாடு கிளையின் ரெட் கிராஸ் சார்பில் தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் பயிற்சி முகாம் நடந்தது. முகாமை மாவட்ட ரெட் கிராஸ் தலைவரும் மாவட்ட கலெக்டர்மான பிரியங்கா பங்கஜம் முகாமை தொடங்கி வைத்தார்கள்.

அப்போது அவர் கூறியதாவது: இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் இரத்த தானம் வழங்குவது பேரிடர் காலங்களில் மக்களுக்கு தேவை யான உதவிகள் செய்வது உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. இந்த பணிகளில் ஈடுபட்டு வரும் மாணவ மாணவியர்கள் மக்கள் படும் வேதனைகளை நேரில் பார்வையிட்டு அவற்றை சரி செய்வது மூலம் மாணவ, மாணவர்களிடையே தலைமை பண்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். பயிற்சி முகாமில் ரெட் கிராஸ் சங்க கொள்கைகள், முதலுதவி, பேரிடர் மேலாண்மை, உடல் ஆரோக்கியம், ரத்ததானம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தலைசிறந்த பயிற்றுநர்கள் பயிற்சி வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் ரோஸி, பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் மாணிக்கவாசகம், மாவட்ட ரெட் கிராஸ் வைஸ் சேர்மன் முத்துக்குமார், செயலர் கலைச் செல்வன் பொருளாளர் ஷேக் நாசர், மாவட்ட ரெட்கிராஸ் மூத்த நிர்வாக குழு உறுப்பினரும், யூத்ரெட்கிராஸ் ஆலோசகருமான ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மன்னர்சரபோஜி அரசு கல்லூரி பேராசியரும், மாவட்ட யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் முருகானந்தம் சிறப்பாக செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் ஸ்ரீ ஆண்டாள் திருக் யாண மகோத்சவம்
அரசு தணிக்கையாளர்களு க்கு பயிற்சி வகுப்பு
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாநில அளவில் முதலிடம்!!
இடி மின்னலில் இருந்து தற்காத்து க் கொள்ளும் வழிமுறைகள்!!
தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேமுதிக சார்பில் கொட்டாரம் சந்திப்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சி பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு

February 2, 2026
24 Views
200க்கு மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டு கைது
அதிமுக சார்பில் மாபெரும் அன்னதானம்
322 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
பாதுகாக்க வலியுறுத்தி மரக்கன்றுகள் வினியோகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account