By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் கருப்பு கொடி ஏந்தி கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் கருப்பு கொடி ஏந்தி கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் கருப்பு கொடி ஏந்தி கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

Last updated: August 11, 2025 6:56 pm
August 11, 2025
47 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஆகஸ்ட் 11 –

தஞ்சாவூரில் ஆயர் டி. சகாயராஜ் தலைமையில் கிறிஸ்தவர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு தஞ்சாவூர் மறை மாவட்ட ஏஸ்.சி, எஸ்.டி, பி.சி பணிக்குழு சார்பில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மறை மாவட்ட ஆயர் டி. சகாயராஜ் தலைமை தாங்கினார். முதன்மை குரு ஜோசப் ஜெரால்டு, மறை வட்ட அதிபர் பிரபாகரன், பல்நோக்கு சேவை மையத்தை சேர்ந்த ஆர்.கே. அடிகள், மறை மாவட்ட மேய்ப்பு பணி நிலைய இயக்குனர் ஜான் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திமுக மாநகர செயலரும் மேயருமான சண். ராமநாதன் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தலித் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீட்டை மறுக்கும் ஜனாதிபதி ஆணை 1950 பத்தி – 3 ஐ உடனே நீக்க வேண்டும். மதத்தின் பெயரால் தலித் மக்களை பிரிக்க வேண்டாம். நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழுவின் அறிக்கைப்படி தலித் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பரிந்துரைகளை உடனே செயல்படுத்த வேண்டும். தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்கக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை உடனே அமுல்படுத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

இதில் பணி குழு செயலாளர் விக்டர் தாஸ், அகஸ்டின் ராஜ் உள்பட மறை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கையில் கருப்பு கொடி ஏந்தியும், கருப்பு சின்னம் அணிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென மழை பெய்தது. மழையில் நனைந்தபடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி
தொல்காப்பியத்தின் உச்சத்தை உலகில் எந்த மொழியும் எட்டவில்லை; சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் மணிகண்டன்
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம்
2023- 24 ஆம் ஆண்டில் 198 இரத்த தான முகாம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விருதுநகர்

கலசலிங்கம் பல்கலையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

September 1, 2025
46 Views
தமிழ்நாடு கிராம நிர்வாக முன்னேற்ற சங்கம் சார்பில் பணி நிறைவு விழா!!!
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நினைவஞ்சலி
கோரிக்கை மனு-நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆ .மணி அவர்கள்
கோலாகலமாக கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account