கிருஷ்ணகிரி,மே.15
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஜெகதேவி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி ஜெகன் இவரது மகள் ஹேமாவதி வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து பொதுத் தேர்வில் 492 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மாணவி ஹேமாவதி மற்றும் பெற்றோர் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் எம் எல் ஏ வை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதைத்தொடர்ந்து மாணவியை மதியழகன் எம் எல் ஏ மாணவியை பாராட்டி இனிப்பு வழங்கினார்.தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே.கிருபாகரன் உடன் இருந்தார்.
ஜெகதேவி மாணவி ஹேமாவதி 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் 492 மதிப்பெண்கள் பெற்று சாதனை

Leave a comment