By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சோழபுரம் ஸ்ரீ ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சோழபுரம் ஸ்ரீ ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை.
கல்விசிவகங்கைமாவட்டம்

சோழபுரம் ஸ்ரீ ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை.

Last updated: May 11, 2024 11:40 am
May 11, 2024
111 Views
Share
SHARE

சிவகங்கை, மே 11,

சோழபுரம் ஸ்ரீ ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி மார்ச் 2024 அரசு பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் சாதனை :

சிவகங்கை மாவட்டம் சோழபுரம் ஸ்ரீ ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2024 அரசு பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் சாதனை அந்த வகையில் ‌ மாணவி பா.நேகா ஸ்ரீ 500 க்கு 487 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் மாணவி பா.பொன் கமல் சுபாஷினி 500 க்கு 479 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும் மாணவர் செ. மகரிஷி ரோஹித் மற்றும் மாணவி ர.ரீனா ஆகியோர் 500 க்கு 476 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதில் மாணவர் செ. மகரிஷி ரோஹித் கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவர் ரா. ஜெயராமன் மற்றும் ஜெ.சபரி வித்யா ஆகியோர் 500 க்கு 474 மதிப்பெண்கள் பெற்று நான்காமிடம் பெற்றுள்ளார் .
இதில் மாணவர் ரா.ஜெயராமன் கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார் . மேலும் கணித பாடத்தில் நான்கு மாணவர்களும் சமூக அறிவியல் பாடத்தில் இரண்டு மாணவர்களும் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
470 மதிப்பெண்களுக்கு மேல் 7 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 17 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 47 மாணவர்களும் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த வெற்றிக்கு பெரிதும் பாடுபட்டு மாணவர்கள் துணை நின்று ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் அனைவருக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பள்ளி தாளாளர் முத்து கண்ணன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஊழல் நடந்திருக்கலாம் பொதுநல அமைப்பு புகார்
இரணியல் அருகே வீட்டில் இறந்து கிடந்த மீன் வியாபாரி; போலீசார் விசாரணை
ஊட்டியில் சர்வதேச குறும்பட விழா
நாகர்கோவிலில் கொள்ளையில் துப்பு துலக்க 3 தனிப் படைகள்
விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து சிகிச்சை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

திமுக அரசுக்கு பாஜக நிர்வாகி சதீஷ் ராஜா கண்டனம்

February 24, 2025
41 Views
காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற
தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி
முதல் பெண் ஆசிரியைபிறந்த தின கொண்டாட்டம்
வினோபா விதியில் நடைபெற்ற முத்து மாரியம்மன் ஆலய திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account