By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “சர்வர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்” – ரேஷன் கடை பணியாளர்கள் மின்னணு சாதனங்களை ஒப்படைத்து போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > “சர்வர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்” – ரேஷன் கடை பணியாளர்கள் மின்னணு சாதனங்களை ஒப்படைத்து போராட்டம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

“சர்வர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்” – ரேஷன் கடை பணியாளர்கள் மின்னணு சாதனங்களை ஒப்படைத்து போராட்டம்

Last updated: August 22, 2026 5:33 pm
August 22, 2026
28 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஆக.22:

தஞ்சாவூர் வட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பி.ஓ.எஸ். மின்னணு சாதனங்கள் சர்வர் பிரச்சினையால் சுமார் 15 நாட்களாக இயங்கவில்லை எனக் கூறி, ரேஷன் கடை பணியாளர்கள் மின்னணு சாதனங்களை வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வர் பிரச்சினையால் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை முறையாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பணியாளர்கள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்களுக்கும், ரேஷன் கடை பணியாளர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்படுவதாகவும் கூறினர். பிரச்சினையை தீர்க்க உயர் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் தஞ்சாவூர் வட்டத் தலைவர் பிரகாஷ் தலைமையில், வட்டச் செயலர் லோகநாதன், பொருளாளர் ரவி, மாவட்ட இணைச் செயலாளர் சிவகுருநாதன் முன்னிலையில் சுமார் 80 பணியாளர்கள் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்றனர்.

பின்னர் தங்களிடம் இருந்த பி.ஓ.எஸ். மின்னணு சாதனங்களை வட்ட வழங்கல் அலுவலர் ஹெலனியிடம் ஒப்படைத்துவிட்டு பணியாளர்கள் திரும்பிச் சென்றனர். இதனால் தஞ்சாவூர் வட்டத்தில் பெரும்பாலான நியாய விலைக் கடைகள் திறக்கப்படாமல் இருந்ததால் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

சமயபுரம் அருகே உடல் முழுவதும் தீப்பற்றி முதியவர் பலி
கோவையில் ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் பிரம்மாண்ட மறுதிறப்பு விழா
பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தபாலில் வந்து சேரும்.
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணபலன்களை உடனே வழங்க வேண்டும்: அரசுக்கு கோரிக்கை
ஆட்டத்தை தொடங்கிய சசிகலா, கட்சியும் ரெடி: தேர்தல் நிலவரத்தை விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனருமான முத்துக்குமார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கல்பனா சாவ்லா விருது

July 11, 2024
193 Views
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 114 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
குமரியில் கும்பப் பூ சாகுபடி பணிகளுக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு; 1100 கன அடியாக அதிகரிப்பு
காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது
கே.பி. முனுசாமி கழக கொடி ஏற்றி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account