By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சபரிமலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் வழிகாட்டுதல்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சபரிமலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் வழிகாட்டுதல்கள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சபரிமலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் வழிகாட்டுதல்கள்

Last updated: November 12, 2025 7:05 pm
November 12, 2025
15 Views
Share
SHARE

கன்னியாகுமரி, நவ. 12 –

வருகிற நவம்பர் 17ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை நடைபெறும் சபரிமலை மண்டல பூஜை சீசனை முன்னிட்டு, கன்னியாகுமரிக்கு ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தர உள்ளனர். இதனை முன்னிட்டு, கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமை வகித்து பேசினார்.
அவர் கூறியதாவது: “ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் முறையான சீருடை அணிந்து பணியில் ஈடுபட வேண்டும். சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுடன் கனிவும் மரியாதையும் காட்ட வேண்டும். எக்காரணம் கொண்டும் கடுமையான வார்த்தைகள் பேசக்கூடாது.

நகரின் முக்கியமான ரவுண்டானா பகுதியில் பயணிகளை ஏற்றவோ இறக்கவோ கூடாது.
ரவுண்டானாவில் இருந்து ராக் ரோடு, சன்னதி தெருவிற்குள் ஆட்டோக்கள் செல்ல அனுமதி இல்லை. எனினும் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். இதற்கான அனுமதியை காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வழங்குவார்கள்,” என்றார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது: “பழைய பஸ் நிலையம் மற்றும் சிலுவை நகர் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டண கழிப்பறை அருகில் மட்டுமே பயணிகளை ஏற்றவும் இறக்கவும் வேண்டும். ஆனால் அங்கு நிரந்தர ஸ்டாண்ட் அமைக்க அனுமதி இல்லை. வழி தெரியாமல் நிற்பவர்கள், குழந்தைகள் அல்லது உடன் வந்தவர்களைத் தவறவிட்டவர்கள் இருந்தால், ஆட்டோ டிரைவர்கள் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் தற்காலிக பூத்களுக்கு தகவல் தெரிவித்து உதவ வேண்டும்,” என்றார்.

இக்கூட்டத்தில் கன்னியாகுமரியில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களையும் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர். சபரிமலை சீசனை முன்னிட்டு நகரத்தில் ஒழுங்கும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நிதியுதவி வழங்கிய கலெக்டர்
முதலாவது மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி
கருங்கல் பகுதியில் மரத்தில் பதுங்கிய 15 அடி நீள மலைப்பாம்பு
கழிவுநீர் ஓடை கசிவு. நிதி பற்றாக்குறையா?
அஞ்சலக மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கொல்லங்கோடு நகராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணி

September 10, 2025
27 Views
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்குபணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி
புதுக்கடை அருகேஅரியர் தேர்வு எழுத சென்ற பெண்மாயம்
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
நீட் தேர்வு -2024 குளறுபடிகளை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account