By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கே.கே.வி. குழுமம் பங்குச் சந்தையில் மதிப்பு கூட்டுவதற்கான நூதன திட்டங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > கே.கே.வி. குழுமம் பங்குச் சந்தையில் மதிப்பு கூட்டுவதற்கான நூதன திட்டங்கள்
சென்னை

கே.கே.வி. குழுமம் பங்குச் சந்தையில் மதிப்பு கூட்டுவதற்கான நூதன திட்டங்கள்

Last updated: June 26, 2025 5:04 pm
June 26, 2025
38 Views
Share
SHARE

சென்னை, ஜூன் 26 –

கே.கே.வி குழுமம் 1962 ஆம் ஆண்டு குழந்தையப்ப முதலியார் மற்றும் வேலு ஆகியோரால் ஒரு சிறிய ஜவுளிக்கடையாக மதுரையில் தொடங்கப்பட்டது. தாய் நிறுவனம் கே.கே.வி யின் கிளை நிறுவனமான “தி சென்னை சில்க்ஸ்” என்ற சில்லறை வர்த்தக நிறுவனம் இன்று தமிழகம் முழுவதும் இயங்கி வருகிறது. தூய்மையான எரிசக்தி பிரிவை கே.கே.வி ஆக்ரோ பவர்ஸ் லிமிடெட் வழி நடத்துகிறது. இது தமிழ்நாடு முழுவதும் 29.6 மெகாவாட் புதிப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனை கொண்டுள்ளது. கே.கே.வி ஆக்ரோ பவர்ஸின் வலுவான நிதி அடித்தளம் இந்த குழுமத்தின் விரிவாக்க திட்டங்களுக்கு ஆதரவளிக்கிறது .

கே.கே.வி.நிறுவனம் கடன் இல்லாத நிலையில் 2024-25 நிதியாண்டில் ரூ. 1.69 கோடி நிகர லாபம் மற்றும் ஒரு பங்குக்கு ரூபாய் 29.28 வருவாய் என கடந்த மூன்று ஆண்டுகளில் பங்கின் மதிப்பு ரூ.500க்கும் மேலாக மிக உயர்ந்த வளர்ச்சி பெற்றுள்ளது. கே.கே.வி ஆக்ரோ பவர் லிமிடெட் தனது தூய்மையான எரிசக்தி குழுவின் மூலம் மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களுடன் கூட்டாண்மையில் ஈடுபடுகிறது.

கே.கே.வி குழுமத்தின் தலைமைத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் டி.கே.சந்திரன் கூறுகையில்: இந்த மூலோபாய முயற்சிகள் கே.கே.வி குழுமத்தின் வளர்ச்சியினை நிலைநிறுத்துவதோடு மேலதிக வளர்ச்சியை உருவாக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள உதவுகின்றன. ஆகவே நிறுவன இலாபத்தில் டிவிடென்ட் என்னும் ஈவுத்தொகையை முறையாக வழங்கி பங்குதாரர்களின் நம்பிக்கை மதிப்பை கூட்டுகிறது. மின்சார வாகனம் கூட்டுறவுகளுக்கு கூடுதலாக கே.கே.வி குழுமம் சந்தைப்படுத்தல் சேவைகளுக்குள் நுழைய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய பிரிவு ஆற்றல்மிக்க இளம் குழுவால் வழி நடத்தப்படும். இது வாடிக்கையாளர் ஈடுபாட்டிலும் புதிய அணுகுமுறைகளை கொண்டு வரும் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ரெயின்போ மருத்துவமனையின் வளர்ச்சிசார் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கான நிகழ்ச்சி
கணினி பயிற்சி திட்ட பயிற்றுநர்கள் பணி பாதுகாப்பு வேண்டி உண்ணாநிலை போராட்டம்
மாணவிகளின் நூதன புகைப்பட கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

26ல் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் ஆட்சி

April 16, 2025
29 Views
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம்
வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் போராட்டம்
புதிய பள்ளி கட்டிட திறப்பு விழா!!!
இளைஞரணியினருக்கு சமூக வலைத்தள பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account