By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தல் – 2 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தல் – 2 பேர் கைது
கனஂனியாகுமரி

கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தல் – 2 பேர் கைது

Last updated: June 24, 2025 4:00 pm
June 24, 2025
45 Views
Share
SHARE

நித்திரவிளை, ஜூன் 24 –

நித்திரவிளை அருகே பூத்துறை பகுதியில் இருந்து பயணிகள் ஆட்டோ ஒன்றில் படகுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயை கடத்துவதாகக் கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆட்டோவை நேற்று இரவு சுமார் பத்து மணி அளவில் மஞ்சத்தோப்பு பகுதியில் வைத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றது. உடனே போலீசார் ஆட்டோவை நீண்ட தூரம் துரத்தி சென்று இளம் பாலமுக்கு பகுதியில் பிடித்தனர். உடனே ஆட்டோவில் சோதனை செய்தபோது அதில் படகுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 கேள்களில் 600 லிட்டர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டோ, மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதி சேர்ந்த டிரைவர் டேனியல் மற்றும் டின்று ஆகிய இரண்டு பேரைப் பிடித்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் ஆட்டோ, மண்ணெண்ணெய், கைதான இரண்டு பேரையும் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவட்டார் அருகே மருமகளை கல்லால் தலையில் தாக்கிய மாமியார்
கரடி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஆய்வு
புத்தளம் பேரூராட்சியில் நடப்போம் நலம் பெறுவோம்
புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா. கொடியேற்றத்துடன் தொடக்கம்
தக்கலையில் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

கடையநல்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 864 கோடி

March 17, 2025
140 Views
தலைமை காவலருக்கு பாராட்டு
அமிர்த வித்யாலம் பள்ளியில் சரஸ்வதி பூஜை
கன்னியாகுமரியில் கடலில் சாக்கடை கலப்பு: மீனவர்கள் போராட்டம்
விபத்துகளை தடுக்க ஒலி ஒளி எழுப்பும் டவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account