By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தை தொழிலாளர் ஒழிப்பு: தொழிலாளர்துறை சார்பில் வாகன விழிப்புணர்வு பிரச்சாரம்: கொடியசைத்துத் துவக்கி வைத்த ஆட்சியர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழந்தை தொழிலாளர் ஒழிப்பு: தொழிலாளர்துறை சார்பில் வாகன விழிப்புணர்வு பிரச்சாரம்: கொடியசைத்துத் துவக்கி வைத்த ஆட்சியர்
கனஂனியாகுமரி

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு: தொழிலாளர்துறை சார்பில் வாகன விழிப்புணர்வு பிரச்சாரம்: கொடியசைத்துத் துவக்கி வைத்த ஆட்சியர்

Last updated: June 13, 2025 3:48 pm
June 13, 2025
49 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 13 –

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தொழிலாளர்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை, மாநில குழந்தை தொழிலாளர் கண்காணிப்புப் பிரிவு சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
நடைபெற்ற விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம்
2009-ஆம் வருடம் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகள் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக்கல்வி அளிக்கவேண்டும் என்ற சீரிய நோக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு 1986-ம் வருட குழந்தை மற்றும் வளர் இளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இச்சட்டத்தின்கீழ் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்துவதும் 14 முதல் 18 வயதிற்குட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தினை மீறுவோர்களுக்கு ரூ.20,000- முதல் ரூ.50,000/- வரை அபராதமாகவோ அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக வழங்கப்படும். இச்சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை அல்லது வளர் இளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்தும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் ஆகியோர்களுக்கும் தண்டனை வழங்க இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி இரண்டாம் முறையாக இச்சட்ட விதிகளை மீறும் பட்சத்தில் ரூ.10,000/-வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே இம்மாவட்டத்திலுள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், பேக்கரி மற்றும் உணவு நிறுவனங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணிகளில் அமர்த்துவதோ, வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதோ கூடாது என தெரிவிக்கப்பட்டது. நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர், தொழிலாளர்துறை உதவி ஆணையர் ராஜகுமார், தொழிலாளர்துறை ஆய்வாளர்கள் ஆறுமுகம், மணிமுருகன், பாலசுப்பிரமணியம், அஸ்வினி மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும் பயிற்சி
ராமன்துறை பகுதியில் நள்ளிரவில் கடல் சீற்றம்
சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கிய தவெக வினர்.
பாஜ ஆட்சியில் ஏற்றுமதி அதிகரிப்பு; பொன் ராதா கிருஷ்ணன் பேட்டி
நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

“நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ் “கல்லுாரிக் கனவு“ என்றஉயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி

May 20, 2025
22 Views
திருநெல்வேலி (கி) மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மறைவு. விஜய் வசந்த் எம் பி இரங்கல்
கலைஞர் கனவு இல்ல திட்டம்
மயிலாடி பேரூராட்சியில் மாற்று திறனாளி நியமன உறுப்பினர் பதவியேற்பு
இந்திய பங்குச் சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஸ்பெர்பேங்க்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account