By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குலசேகரத்தில் பெண்களின் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குலசேகரத்தில் பெண்களின் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குலசேகரத்தில் பெண்களின் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்

Last updated: March 4, 2026 7:25 pm
March 4, 2026
1 View
Share
SHARE

குலசேகரம், மார்ச் 04 –

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் குழித்துறை முழு வளர்ச்சிச் சமூகச் சேவைகள் கிட்ஸ் அமைப்பு (கைகள் மாதர் தன்னம்பிக்கை இயக்கம்) இனைந்து நடத்திய பெண்களின் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு பற்றிய கருத்தரங்கு பலோட்டியகம் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் பணி புரியும் ஜெனிலெட் லீலா பெண்களின் மன ஆரோக்கியத்திற்கு நேர்மறை சிந்தனை இருந்தால் உடல் மனம் மற்றும் சமூகம் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் என கருத்துரை வழங்கினார். மேலும் இடையிடையே யோகா மற்றும் செயல்முறை பயிற்சியும் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கிட்ஸ் கைகள் மாதர் தன்னம்பிக்கை இயக்கத்தின் திட்ட இயக்குநர் கார்மேல்மேரி மற்றும் புத்தன்கடை வட்டார தலைவி மேரியம்மா தலைமை தாங்கினர். கைகள் மாதர் இயக்கத்தின் பணியாளர் ஆன்லெட், வட்டார சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூக பணித்துறை துனை பேராசிரியர் லேர்னி ஜான் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக செவிலியர் செல்வன் ஜோயல் கலந்து கொண்டார். குலசேகரம் பங்கு பணியாளர் அருட்பணி பிரிமுஸ்சிங் பரிந்துரையில் குலசேகரம் பங்கிலிருந்து பெண்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர். இந்த நிகழ்வை சமூக பணித்துறை மாணவி அந்தோனியம்மாள் ஏற்பாடு செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

அமமுக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மலை உச்சியில் சிக்கித் தவித்த வாலிபரை
அடிமுறை மற்றும் சிலம்பம் பயிற்சி வகுப்புக்கள் துவக்கவிழா
திருப்பூரில் சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு 11 சில்வர் தட்டுகளில் சீர்வரிசை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்த இஸ்லாமியர்கள்!!
தொடர்மழை காரணமாக எட்டயபுரம் பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா திடீர் ஆய்வு

February 27, 2025
43 Views
விருதுநகர் மாவட்டத்திற்கு அரசு முறை பயணமாக
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மண்டைக் காட்டில் எஸ் பி ஆய்வு
திருவெண்ணெய்நல்லூர் அருகே தீயணைப்பு துறை சார்பில் வட கிழக்கு பருவமழை மீட்டு பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account