By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மண்டைக் காட்டில் எஸ் பி ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மண்டைக் காட்டில் எஸ் பி ஆய்வு
மாவட்டம்

மண்டைக் காட்டில் எஸ் பி ஆய்வு

Last updated: March 4, 2025 3:59 pm
March 4, 2025
30 Views
Share
SHARE

குளச்சல், மார்-4

 

 மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா பாதுகாப்புக்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி  மாவட்டங்களிலிருந்து போலீசார் வந்துள்ளனர் . சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி மேற்கொள்கிறார்கள். கோயில் வளாகத்தில் தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதி  மற்றும் கோவிலை சுற்றியும் கண்காணிப்பு டவர்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. போலீசார் பைனாக்குலர் மூலம் கண்காணித்து வருகிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி ஸ்டாலின் நேற்று முதல் பார்வையிட்டு வருகிறார்.  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், – 

       மண்டைக்காடு கோவில் பாதுகாப்பு பணியில் அரண் 650 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசர்கள் கண்காணிக்கிறார்கள். குழந்தைகளை பெற்றோர் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். கோயிலுக்கு வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் வழி தவறிவிட்டால் அவர்களை அடையாளம் காணும் வகையில் இந்த முறை குழந்தைகளின் கையில் புதிதாக ஸ்டிக்கர் அடையாளம் பொருத்தப்படும். பெண்களுக்கு நகைகளை பாதுகாக்கும் வகையில் சேஃப்டி பின் வழங்கப்படுகிறது. கடலில் குளிக்கும் பக்தர்களின் பாதுகாப்புக்காக தீயணைப்புத்துறை, காவல்துறை சிறப்பு நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறினார். மொத்தத்தில் பக்தர்கள் பாதுகாப்பான முறையில் சாமி தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.  இந்த நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் மதியழகன், ரவிசங்கர், ஏஎஸ்பி பிரவீன்  கெளதம் சாமுவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில்
கச்சத்தீவு பிரச்சனை குறித்து ஏன் குரல் கொடுக்கவில்லை; மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் திமுக மீது குற்றச்சாட்டு
மீனவ இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 50 அம்ச தேர்தல் அறிக்கை தேங்காப்பட்டணத்தில் வைத்து வெளியிட்டனர்
பொட்டல் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு: நிமிர் குழு நடவடிக்கை
காளான் பொருட்கள் உற்பத்தி மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு மிகவும் வருத்தத்துக்குரியது. ஜிகே வாசன்

September 13, 2024
79 Views
ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வேளாண்மை
வசந்த மண்டப ஊஞ்சல் சேவையில் முருகப் பெருமான்
தென்காசி மாவட்ட பாஜக புதிய மாவட்ட தலைவர் அறிமுக விழா
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது பாஜக சிறுபான்மையினர் அணி மாநில பொதுச் செயலாளர் சதீஷ் ராஜா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account