By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் SIR வேண்டாம் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் SIR வேண்டாம் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் SIR வேண்டாம் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: November 24, 2025 3:08 pm
November 24, 2025
57 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, நவ. 24 –

கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுன்ற உறுப்பினர் கோபிநாத் மத்திய அரசு கொண்டு வந்துள்ள SIR வேண்டாம் என்கிற கோரிக்கையை முன்வைத்து மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஆர்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று வழியுறுத்தி இருந்தார்.

இதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி காப்பில் காட்டி நாயனப்பள்ளியில் அமைந்துள்ள அன்னை இந்திரா காந்தியின் திருஉருவச்சிலை அருகில் பாஜக – வின் தேர்தல் ஆணையத்தின் கூட்டுச் சதியை முறியடிக்கும் விதமாக
SIR வேண்டாம் என வழியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவரும், காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான எல். சுப்பிரமணியன் தலைமையில் மத்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிர நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்தில்
SIR என்பது பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் ஆணையம் சேர்ந்து நடத்துகிற ஒரு கூட்டுச் சதி. அவர்கள் மதிகளின் குடியுரிமையை பறிப்பதற்கான ஒரு செயல் திட்டமாகவும் எதிர்ப்பு வாக்குகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான ஒரு செயல் திட்டமாகவும் இதை வடிவமைத்திருக்கிறார்கள். எனவே, இது உள்நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கை இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் பழைய முறைப்படியே இருக்க வேண்டும் என்று கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

மேலும் பீகார் தேர்தல் முடிவு என்பது ஜனநாயகத்தை கொன்று புதைக்கிற ஒரு சதி திட்டத்தின் ஒரு அங்கம்தான் இது. குறிப்பாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையை சிதைப்பது என்கிற அடிப்படையில் தான் அது அரங்கேற்றப்பட்டிருக்கிறது. வாக்காளர் பட்டியல் சீராய்வு என்று சொல்லப்பட்டாலும் குடியுரிமையை பறிக்கிற SiR-யை
சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற சதி முயற்சிதான் இது. வெளிப்படையாக அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அதுதான் உண்மை என்பதை உணர வேண்டும். இது நாட்டுக்கு நல்லதல்ல என்று கிருஷ்ணகிரி காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கிள்ளியூரில் பேட்டி
தஞ்சாவூரில் மாவட்டபொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகளை கலெக்டர் ரேவதி வழங்கினார்
கன்னியாகுமரி அருகே ஜேசிபி டிரைவரை தாக்கி ஜிபே மூலம் ரூ.40 ஆயிரம் பறிப்பு: பெண் உட்பட மர்ம நபர்கள் மீது வழக்கு
100 ஆண்டுகளைக் கண்ட செம்பொன்விளை அரசு தொடக்கப்பள்ளி: முப்பெரும் விழாவாக கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்
93 மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அதங்கோடு கறச்சிவிளையில் ஶ்ரீ கண்ட சாஸ்தா கோவிலில் 14 வருடங்களுக்கு பின் அஷ்டபந்தன மஹா கும்பிஷேகம்

July 14, 2025
73 Views
நாகர்கோவில் அடுத்த பறக்கின்கால் கால்வாயில் கவிழ்ந்து விழுந்த சொகுசு கார்
சக்தி சிறப்பு பள்ளிகள் மற்றும் சக்தி மறுவாழ்வு மையம் போட்டிகள்
ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் முதல் பிரதிஷ்டை தின விழா
இனயம் புத்தன்துறையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கலையரங்கம் எம்எல்ஏ திறந்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account