By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டுப்பாட்டை இழந்து பழையாற்றில் பாய்ந்த மினி டெம்போ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கட்டுப்பாட்டை இழந்து பழையாற்றில் பாய்ந்த மினி டெம்போ
கனஂனியாகுமரி

கட்டுப்பாட்டை இழந்து பழையாற்றில் பாய்ந்த மினி டெம்போ

Last updated: August 30, 2025 10:29 am
August 30, 2025
57 Views
Share
SHARE

பூதப்பாண்டி, ஆகஸ்ட் 30 –

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கீரிப்பாறை பகுதியில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட் உரிமையாளருக்கு சொந்தமான மினி டெம்போ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நேற்று பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் இவர் நாகர்கோவிலிருந்து மினி டெம்போவை எடுத்து கொண்டு கீரிப்பாறை நோக்கி செல்லும் போது தெரிசனங்கோப்பு பழையாற்று பாலம் அருகே வரும் போது மினி டெம்போ ஆற்றுக்குள் பாய்ந்தது. பழையாற்றில் வரும் மழை வெள்ளத்தில் மினி டெம்போ மிதந்து சென்றது.

டிரைவருக்கு நீச்சல் தெரிந்ததால் எப்படியோ கதவை திறந்து வெளியே வந்துள்ளார். பின்னர் அருகிலுள்ளவர்களின் உதவியுடன் அந்த வாகனம் மேலும் ஆற்று நீரில் இழுத்து செல்லாதவாறு கயிறு போட்டு கட்டி பின்பு மீட்பு வாகனத்தை வர வைத்து அதன் உதவியுடன் மினி டெம்போவை மீட்டனர். எப்படியோ டிரைவர் காயங்களின்றி உயிர் தப்பினார். ஆற்று தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட இந்த வாகத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
விளையாட்டு மைதானம் நடுவில் நிற்கும் மின் கம்பம்: மாற்றி அமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் புகார் மனு
வடலிவிளையில் நியாயவிலை கடை கட்டிடம்; எம் எல் ஏ திறப்பு
ஆரல்வாய்மொழி அருகே மனைவி விபத்தில் இறந்ததால் தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
கடன் தொல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

சங்கரன்கோவில் கால்நடை மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு

July 29, 2025
71 Views
மக்களைத் தேடி மருத்துவம்
அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 1 கோடி வரை மோசடி
பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் புரட்டாசி
அதிக சப்தம் எழுப்பக்கூடிய வாகனங்களை பரிசோதித்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account