தென்தாமரைகுளம்., பிப். 28.உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணனை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. அவருக்கு அய்யாவழிசமய தலைவர் குருமகாசன்னிதானம்.பால பிரஜாபதி அடிகளார் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.சிந்துவெளி பண்பாட்டு தரவுகளை சங்க இலக்கியங்கள், தமிழக அகழாய்வு தரவுகளோடு ஒப்பிட்டு இவர் நூல் எழுதி உள்ளதை குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



