By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் நிக்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் நிக்
தருமபுரிமாவட்டம்

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் நிக்

Last updated: December 9, 2024 11:16 am
December 9, 2024
40 Views
Share
SHARE

தருமபுரியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் நிக் ஷய்ஷிவிர் முகாம் விழிப்புணர்வு வாகன தொடக்க விழா நடந்தது. இதில் காசநோய் தடுப்பு உறுதிமொழி ஏற்றபின் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். எக்ஸ்ரே, சளி பரிசோதனை வசதியுடன் கூடிய இந்த வாகனம் 100 நாட்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று சக்கர நோவாளிகள், டையாலிஸ் செய்பவர்கள் ,காச நோயாளிகளின் குடும்பத்தினர், நீண்ட நாள் சளி, ரத்தத்துடன் சளி ஆகியோருக்கு காசநோய் பரிசோதனை  செய்யப்பட உள்ளது. இதுவரை 1686 பேர் காச நோயால் பாதிக்கப்பட்டதை கண்டறியப்பட்டது. அவர்களுக்கு வழங்கப்பட்ட தொடர் சிகிச்சை காரணமாக 1565 பேர் குணமடைந்துள்ளனர் என துணை இயக்குனர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். இதில் ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரியின் மாணவ, மாணவிகள் காச நோய்க்கு எதிரான விழிப்புணர்வு அடங்கிய அட்டைகள் ஏந்தி கொண்டு உறுதிமொழி ஏற்றனர். இதில் கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியின் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. கே. மணி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாந்தி, மாவட்ட சுகாதார ஆய்வாளர் ஜெயந்தி, தருபுரி நகராட்சி சேர்மன் லட்சுமி நாட்டன் மாது, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெய் வந்த், மாவட்ட பொது மற்றும் தனியார் தடுப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், மருத்துவர் அர்ச்சனா, குணசேகரன்,பாள் மருந்து எதிர்ப்பு காசநோய் ஒருங்கிணைப்பாளர் சக்கரவர்த்தி, மருந்து ஆய்வாளர் மாரியப்பன், ஜெயந்தி, முருகன், மாது, ஆரோக்கியராஜ், சுப்பிரமணி, சந்தோஷ், காதர் பாஷா, சேகர், சக்கரவர்த்தி, கார்த்தி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள், காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர்கள், காசநோய் தடுப்பு களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சியரின் போலி கையெழுத்திட்டு பண மோசடி
இந்திய பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வளா்ச்சி
தாசில்தார் அலுவலகம் முன்பு அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பது குறித்து தீர்மானம்
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பொறுப்பாளர்கள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ்

October 17, 2024
87 Views
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர் கைது
இந்து முன்னேற்ற கழகத்தின் சார்பில் கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த நாள் விழா
ஆளூர் சாலையில் திறந்தவெளியில் உணவு, இறைச்சி உள்ளிட்ட கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
அருள்மிகு ஶ்ரீ ஜடாமுனீஸ்வரன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account