By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எடப்பாடியாரின் ஆட்சியில் தேசிய அளவில் 150 விருதுகளை பெற்ற உள்ளாட்சி; திமுக ஆட்சியில் ஊழல் ஆட்சியாக மாறிவிட்டது; அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > எடப்பாடியாரின் ஆட்சியில் தேசிய அளவில் 150 விருதுகளை பெற்ற உள்ளாட்சி; திமுக ஆட்சியில் ஊழல் ஆட்சியாக மாறிவிட்டது; அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டு
அரசியல்தமிழ்நாடுமதுரை

எடப்பாடியாரின் ஆட்சியில் தேசிய அளவில் 150 விருதுகளை பெற்ற உள்ளாட்சி; திமுக ஆட்சியில் ஊழல் ஆட்சியாக மாறிவிட்டது; அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டு

Last updated: November 1, 2025 8:14 pm
November 1, 2025
15 Views
Share
SHARE

மதுரை, நவம்பர் 01 –

மதுரை அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: இந்தியாவிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சி என்று ஸ்டாலின் தனக்குத்தானே பெருமையாக பேசுகிறார் உண்மை தான் தமிழகம் இன்றைக்கு ஊழல் செய்வதில் இந்தியாவிற்கே வழிகாட்டி வருகிறது. இன்றைக்கு பத்திரப்பதிவுத்துறை, மின்வாரியத்துறை, டாஸ்மார்க், உள்ளாட்சி துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 35 துறைகளில் செய்த ஊழல் பணத்தை மீட்டால் தமிழ்நாட்டில் மொத்த கடனையும் அடைத்து விடலாம்.

மேலும் பி.டி.ஆர். தியாகராஜன் நிதியமைச்சராக இருந்த போது ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடியை சம்பாதித்து அதை எங்கே வைப்பது என்று உதயநிதியும் சபரிசனும் தவித்து வருகிறார்கள் என்று கூறினார். பொங்கல் பரிசு வழங்கியதில் 500 கோடி ஊழல் செய்தார்கள். இன்னைக்கு டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபா வாங்கி நாளுக்கு ஒரு கோடி ரூபாய் ஊழல் செய்கிறார்கள்.

அமைச்சர் நேரு வகித்து வரும் உள்ளாட்சித் துறையில் 5000 கோடியில் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை செய்துள்ளோம் இதனால் ஒரு சொட்டு கூட நீர் தேங்காது என்று சொன்னார்கள் ஆனால் ஒரு மழைக்கே சென்னை தத்தளிக்கிறது இதில் மாபெரும் முறைகேடு நடந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

குறிப்பாக தற்போது உள்ளாட்சித் துறையில் 2,538 பணியாளர்கள் நியமனத்தில் மிகப்பெரிய ராக்கெட் வேகத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது . இன்றைக்கு ஒரு கோடியே 30 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் அங்கு பணத்துக்கு தான் வேலை படிப்புக்கு வேலை இல்லை என்று திமுக அரசு உருவாக்கி உள்ளது.

இன்றைக்கு அமலாக்குத்துறை தமிழக டிஜிபிக்கு 252 பக்கங்கள் கொண்ட ஒரு அதிர்ச்சியான கடிதங்களை அனுப்பி உள்ளது. அதில் அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் 30 கோடி வங்கிகடன் மோசடி தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து சென்னை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் சோதனை செய்துள்ளது இதில் பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஆவணம் செய்த போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்ய பணிக்கு ஏற்றார் போல் 25 லட்சம், 35 லட்சம் வசூல் செய்து ஏறத்தாழ 800 கோடி அளவில் ஊழல் நடந்திருப்பதாக கூறியுள்ளது.

மேலும் மாநகராட்சி, நகராட்சிகளில் 2569 பணிகள் காலியாக இருந்தது. இதற்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் வழிகாட்டுதலின் படி தேர்வு நடத்தப்படும் என்று கூறினார்கள். இதனை தொடர்ந்து 591 இடங்களில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். ஆனால் தேர்வு முடிவுக்கு வரும் முன்பே பணம் வசூலிக்கப்பட்ட நபர்களுக்கு தகவல் கசியவிடப்பட்டன. இதில் திரை மறைவாக இருக்கும் யார் அந்த சார்?

இன்றைக்கு சாமானிய இளைஞர்கள் இரவு எல்லாம் கண்விழித்து படித்து பெறப்பட்ட மதிப்பெண்கள் எல்லாம் மாற்றப்பட்டுள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால் முதலமைச்சரே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பணி நியமன ஆணயை தனது
கரங்களால் வழங்கி இந்த அரசு ஊழல் கறை படிந்த அரசு என்பதை நிரூபித்து விட்டார்.
குறிப்பாக இதற்குரிய லஞ்சம் பணம் வங்கி வாயிலாகவும் அமைச்சர் நேரு, அவரது தம்பி ரவிச்சந்திரன் ஆகியோரின் நிறுவனங்களின் பெயரில் பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஆந்திரா சட்டமன்ற உறுப்பினர் சுந்தரபு விஜயகுமார் பேச்சு
மதுரை சோழவந்தான் அருகே தேனூரில் வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி
தருமபுரி வணிகர் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டம்
குளச்சல் அருகே படுக்கை அறையில் மனைவியுடன் உல்லாசம்; கள்ளக்காதலன் கழுத்தை அறுத்த மீனவர்
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தாணுமாலய சுவாமி கோவிலில் சுவாமிகள் வாகன பவனி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

கீழஅழகுநாச்சியாபுரத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி

July 17, 2024
153 Views
விருதம்பட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்
நாஞ்சில் கல்லூரியில் இசை சிகிச்சை கருத்தரங்கம்
தமிழக அரசு மீண்டும் 7 வது முறையாக ஆட்சி அமைக்கும்
கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account