By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உயிர் காக்க போராடிய தலைமையாசிரியருக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா விருது!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > உயிர் காக்க போராடிய தலைமையாசிரியருக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா விருது!
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

உயிர் காக்க போராடிய தலைமையாசிரியருக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா விருது!

Last updated: August 28, 2026 1:04 pm
August 28, 2026
10 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆக.28.

கிருஷ்ணகிரி மாவட்டம் எலுவப்பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கடந்த 05.03.2025 அன்று மதிய உணவு இடைவேளையின்போது 3-ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுவன் நிதின், பள்ளி வளாகத்திற்கு அருகே இருந்த விவசாயப் பண்ணைக் குட்டையில் தவறி விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். இதைக் கண்ட பள்ளித் தலைமையாசிரியர் பி.எஸ். கௌரிசங்கர் ராஜா, சிறுவனைக் காப்பாற்ற துணிச்சலுடன் முயன்றுள்ளார். எதிர்பாராதவிதமாக சிறுவனும், தலைமையாசிரியரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சிறுவனின் உயிரைக் காப்பாற்ற தனது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் செயல்பட்ட தலைமையாசிரியர் கௌரிசங்கர் ராஜாவின் வீரதீரச் செயல், அசாதாரண துணிச்சல் மற்றும் உன்னத தியாகத்தைப் பாராட்டி, ஒன்றிய அரசின் மரணத்திற்குப் பிந்தைய “சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா” விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, மறைந்த தலைமையாசிரியரின் மனைவி கொ. சிரிஷாவிடம், ஒன்றிய அரசின் “சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா” விருதுக்கான பதக்கம் மற்றும் சான்றிதழை தமிழ்நாடு முதலமைச்சர் 27.08.2026 அன்று வழங்கி சிறப்பித்தார். உயிரைக் காப்பாற்றும் உயரிய முயற்சியில் தனது உயிரையே தியாகம் செய்த தலைமையாசிரியரின் தியாகத்திற்கு இந்த விருது உரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் ஜனவரி 4ம் தேதி பாரதீய ஜனதா கட்சி சார்பில் விவசாயிகள் மாநாடு; மாநில தலைவர் நாகராஜன் தகவல்
காமராஜ் நகரில்மஹா கும்பாபிஷேக விழா
காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை, குழந்தைகளுக்கான பல்துறை சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் கிளினிக் தொடக்கம்
பட்டியலின மக்கள் வீட்டின் ஓடுகளை சேதப்படுத்தி முதியவர் ஒருவரை காயப்படுத்திய சம்பவத்தில் மூவர் கைது
குறுவட்ட போட்டியில் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் இடம் பிடித்து வெற்றி: மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு: பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு

March 2, 2025
332 Views
நிவாரண பொருட்கள் மேயர் தினேஷ்குமார் அனுப்பி வைத்தார்
முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் பேரமைப்பு கூட்டம்
தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஓட்டுநர்
நிபா வைரஸ் எதிரொலி தமிழக கேரள எல்லை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account