By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உடைத்து போடப்பட்ட அரசு பள்ளி: பரிதவிக்கும் பள்ளி குழந்தைகள்: கண்டு கொள்வார்களா அரசு அதிகாரிகள்?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உடைத்து போடப்பட்ட அரசு பள்ளி: பரிதவிக்கும் பள்ளி குழந்தைகள்: கண்டு கொள்வார்களா அரசு அதிகாரிகள்?
கனஂனியாகுமரிதமிழ்நாடு

உடைத்து போடப்பட்ட அரசு பள்ளி: பரிதவிக்கும் பள்ளி குழந்தைகள்: கண்டு கொள்வார்களா அரசு அதிகாரிகள்?

Last updated: February 5, 2026 7:03 pm
February 5, 2026
11 Views
Share
SHARE

சுசீந்திரம், பிப். 5 –

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெற்கு பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளி ஒன்று முதல் ஐந்து வரை உள்ள தமிழ் வழிபயிலும் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சுசீந்திரம் பேரூராட்சி மூலம் பள்ளி வகுப்பறை சேதம் அடைந்து இருந்ததால் அதனை மாற்றி புதிதாக கட்டுவதற்கு ரூபாய் 11 லட்சத்திற்கு தெங்கம்புதூர் அருகே உள்ள கட்டிட ஒப்பந்தக்காரர் மூலம் டெண்டர் விடப்பட்டது. அதற்கான வேலை துவங்குவதற்காக டெண்டர் எடுத்த கட்டிட ஒப்பந்தக்காரர் கட்டிடத்தின் மேற்பகுதி அனைத்தையும் உடைத்து போட்டுள்ளார்.

ஆனால் ஆறு மாதம் ஆகியும் உடைத்து போடப்பட்ட கட்டிடத்தை கட்டுவதற்கு யாரும் வரவில்லை. உடைத்து போடப்பட்ட காங்கிரட் கற்கள், துருப்பிடித்த கம்பிகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றது. ஆரம்ப பள்ளி என்பதால் சிறிய மாணவ, மாணவிகள் கழிப்பறைக்கு செல்வதற்கும் வெளியே செல்வதற்கும் முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு தொடக்கப் பள்ளியை வந்து ஆய்வு செய்து உடைக்கப்பட்ட பள்ளியை மீண்டும் விரைந்து கட்டு முடித்து குழந்தைகள் பயன்பெற செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் குழந்தைகளின் பெற்றோர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரிக்கு ரப்பர் பூங்கா இல்லை: அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரியஜெனிபர் கண்டனம்
நித்திரவிளை யில் இரவில் கழிவுகளை கொட்டிய வாகனம் சிக்கியது
பூதேவி வீற்றிருக்கும் பழமையான பெருமாள் கோயில்
முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் பேரமைப்பு கூட்டம்
பழுதடைந்த சாலையால் தினந்தோறும் விபத்துக்களை சந்தித்து வரும் பொதுமக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சீற்றத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மேயர் ஆய்வு

October 17, 2024
34 Views
தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 67 வது குருபூஜை
மக்களுக்காக தான் அரசு; அரசுக்காக மக்கள் இல்லை – ஈரோடு கட்டிட பொருட்கள் விற்பனையாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
குளிருக்கு தீ மூட்டிய போது மூச்சு திணறல்
பாலக்கோடில் பிரதமர் மோடி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபாடி போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account