By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு ஆட்சியர் தலைமையில் குழந்தை பாதுகாப்பு குழுக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு ஆட்சியர் தலைமையில் குழந்தை பாதுகாப்பு குழுக் கூட்டம்
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு ஆட்சியர் தலைமையில் குழந்தை பாதுகாப்பு குழுக் கூட்டம்

Last updated: August 22, 2026 1:18 pm
August 22, 2026
15 Views
Share
SHARE

ஈரோடு, 22.08.2026


ஈரோடு மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் சார்பில் கிராம அளவிலான குழந்தை பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடத்தப்படுவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

கிராம அளவிலான குழந்தை பாதுகாப்புக் குழுக் கூட்ட உறுப்பினர்களுக்கு, கிராம அளவிலான குழந்தை பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடத்தப்படுவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி 225 கிராமங்களிலும், காணொலிக் காட்சி வழியாக ஒருங்கிணைந்து மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் மூலம் நடத்தப்பட்டது. இதில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையேற்று அனைத்து உறுப்பினர்களுக்கும் பயிற்சி வழங்கினார்.

இக்குழுக் கூட்டம் நடத்தப்படுவதினால் கிராமங்களில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உறுதி செய்யப்படுவது குறித்தும். குழந்தைகளுக்கான அரசின் திட்டங்கள் கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு எடுத்துரைப்பது குறித்தும், அனைத்து கிராமங்களிலும் இக்கூட்டம் நடத்தப்படுவதன் மூலம் குழந்தை நேய கிராமங்களை உருவாக்கிடவும், ஈரோடு மாவட்டத்தை குழந்தைகளுக்கான பாதுகாப்பான மாவட்டமாக உருவாக்கப்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.

குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் குழந்தை உதவி மையம் 1098 என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தார். இப்பயிற்சியானது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சண்முகப்பிரியா, இளஞ்சிறார் நீதிக் குழுமம் உறுப்பினர் சந்திரசேகர், ஆகியோர் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் 1072 பள்ளி வாகனங்கள் ஆய்வு குறைபாடு உள்ள வாகனங்களை உடனடியாக சரி செய்ய ஆட்சியர் உத்தரவு
படந்தாலுமூட்டில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அரசுக்கு சொந்தமான மரத்தை வெட்டி எடுத்து சென்ற நபர்கள்
கொல்லங்கோடு அருகே திருமண வேன் கவிழ்ந்து 18 பேர் காயம்; 2 பேர் கவலைக்கிடம்
ஈரோடு சோலார் பஸ் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்
முனியப்பன் பாளையம் பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

போதையில் வாலிபர் குத்தி கொலை; நண்பர் கைது

May 14, 2025
92 Views
மாநிலம் தழுவிய முற்றுகைப் போராட்டம்
காஞ்சி பீடத்தின்ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வருகிற 20ம் தேதி திருப்பூர் விஜயம்
குளச்சலில் காதலன் இறந்த சோகத்தில் இளம்பெண் தற்கொலை
மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account