By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆவணி மாத முதல் ஞாயிறு நாகராஜா கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆவணி மாத முதல் ஞாயிறு நாகராஜா கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
கனஂனியாகுமரி

ஆவணி மாத முதல் ஞாயிறு நாகராஜா கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

Last updated: August 18, 2025 11:00 am
August 18, 2025
49 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆகஸ்ட் 18 –

ஆவணி முதல் ஞாயிற்று கிழமையான நேற்று நாகர்கோவில் நாகராஜா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நாகர் சிலைகளுக்கு மஞ்சள், பால் ஊற்றி வழிபாடு நடத்தினர். நாகர்கோவில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர் வழிபாடு உகந்ததாக கருதப்படுகிறது. கேரள வழிபாடு அடிப்படையில் இந்த கோயிலில் பூஜைகள் நடக்கின்றன. கேரளாவில் ஆவணி மாத பிறப்பு சிறப்பாக கருதப்படும். அதன்படி நாகராஜா கோயிலும் ஆவணி மாத ஞாயிறு வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மற்ற ஞாயிற்றுக்கிழமைகளை விட ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபாடு நடத்துவார்கள்.

தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். அதன்படி நேற்று 17-ம் தேதி ஆவணி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகும். ஆவணி மாத பிறப்பும் நேற்று ஞாயிற்றுக்கிழமையில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதன்படி நேற்று அதிகாலையில் இருந்தே நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் பெருமளவில் திரண்டனர். நீண்ட வரிசையில் நின்று அவர்கள் தரிசனம் செய்தனர். நாகராஜா கோயில் வளாகத்தில் நாகர் சிலைகள் அமைந்துள்ளன.

இந்த சிலைகளுக்கு பால், மஞ்சள் ஊற்றி பக்தர்கள் வழிபட்டனர். 2 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். நாகராஜரை வழிபட்ட பக்தர்கள் சிவன், அனந்த கிருஷ்ணர், பாலமுருகன், துர்க்கை அம்மன், தர்மசாஸ்தா சன்னதியில் வழிபாடு நடத்தினர். ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை ஆன நேற்று, நீதித்துறை சார்பில் கோயிலில் சிறப்பு அன்னதானம் நடந்தது. காலை 11 மணிக்கு அன்னதானம் தொடங்கியது.

பக்தர்கள் வசதிக்காக கோயிலில் தற்காலிக க்யூ செட் அமைத்திருந்தனர். ரூ.400 சிறப்பு கட்டணத்தில் சென்றவர்களுக்கு சில்வர் பாத்திரத்துடன், ஒரு லிட்டர் பால் பாயாசம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம் மற்றும் கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் தற்காலிக குடிநீர் வசதிகள், மருத்துவ முகாம், ஏற்பாடு செய்திருந்தனர். வடசேரி இன்ஸ்பெக்டர் உமா தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு சுவாமி வாகன பவுனியும் நடந்தது.

விளம்பரம்

You Might Also Like

நீதிமன்றத்தில் சாட்சி சொன்னவருக்கு அடி உதை
தக்கலை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண் மீது தாக்குதல்; 6 பேர் மீது வழக்கு
வில்லுக்குறி அருகே விபத்தில் 3 பெண்கள்
குழித்துறை அருகே வீட்டில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து தேரூர் பேரூராட்சியில் காத்திருப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

ஸ்ரீ பரஞ்சோதி தி சாம்பியன் ஆன்மீக நிகழ்ச்சி

December 4, 2024
75 Views
கிராம நிருவாக அலுவலர்கள் பாராட்டு விழா
பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா
மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிக்கு தேர்வு
காளையார்கோவில் ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11 -ம் ஆண்டு விளையாட்டு போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account