By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆதிசக்தி நகரில் பல்நோக்கு கட்டிடம் மற்றும் பகுதி நேர நியாய விலைக் கடை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > ஆதிசக்தி நகரில் பல்நோக்கு கட்டிடம் மற்றும் பகுதி நேர நியாய விலைக் கடை
திருப்பத்தூர்

ஆதிசக்தி நகரில் பல்நோக்கு கட்டிடம் மற்றும் பகுதி நேர நியாய விலைக் கடை

Last updated: August 19, 2025 4:14 pm
August 19, 2025
26 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஆக. 19 –

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதிசக்தி நகர், ஆதியூர், சு.பள்ளிப்பட்டு பகுதியில் பகுதி நேர நியாய விலைக் கடைகளை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி திறந்து வைத்தார்.

ஆதிசக்தி நகரில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்நோக்கு கட்டிடம் மற்றும் பகுதி நேர நியாய விலைக் கடையினை சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று அப்பகுதி மக்களின் சேவைக்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியானது கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டுறவு சார் பதிவாளர் தர்மேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமை தொகை, நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், தாயுமானவர் திட்டம், மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என பேசினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சார் பதிவாளர் கோகிலா, கூட்டுறவு செயலாளர் குமார், கந்திலி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி திருமுருகன், ஒன்றிய துணை சேர்மேன் மோகன்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், ஆதியூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார் , துணைத் தலைவர் பழனிவேல், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன், கந்திலி கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் சக்திவேல், கிளை செயலாளர் மாதவன், பிரதிநிதி குமாரசாமி, கழக முன்னோடி ஸ்டாலின் பிரேமா, சமூக வலைதள பொறுப்பாளர் சோனியா சக்திவேல், சம்பத், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் செந்தில், இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர்கள் பிரபாகரன், யுவராஜ், கோபிநாத், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பிரேம் நாத், ஆதியூர் கிளை செயலாளர் அன்பு, ராவுத்தம்பட்டி கிளை செயலாளர் தசரதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நந்தகுமார் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

மேலும், ஆதியூர் ஊராட்சிமன்ற அலுவலகம் அருகில் மாநில நிதி குழு மானியம் (மாவட்ட ஊராட்சி) திட்டத்தின் கீழ் பல்நோக்கு கட்டிடமும், சு.பள்ளிப்பட்டு பகுதியில் பகுதி நேர நியாய விலைக் கடையினை திறந்து வைக்கப்பட்டது. கந்திலி ஒன்றியத்தில்
ஒரே நாளில் மூன்று பகுதி நேர நியாய விலைக் கடையினை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கூட்டுறவு செயலாளர் குமார் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்
திருப்பத்தூரில் தமிழக முதலமைச்சரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள்
சுடுகாட்டு இடத்தை முறையாக அளவீடு செய்ய மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி முழுவதும் சாரல் மழை

May 24, 2025
21 Views
மதுரை பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு
நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை
பக்தர்கள் வினோத நேர்த்தி கடன்
தமிழ்ப் புலிகள் இரயில் மறியல் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account