மதுரை ஜூலை 30,
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 சுந்தரராஜபுரம் தொடக்கப்பள்ளி அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் திறந்து வைத்தார்கள் அருகில் மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆணையாளர் ச. தினேஷ்குமார், துணை மேயர் நாகராஜன் மண்டல தலைவர் பாண்டிசெல்வி ஆகியோர் உடன் உள்ளனர்