By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக சாதனை விளக்க பொதுகூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக சாதனை விளக்க பொதுகூட்டம்
கனஂனியாகுமரி

அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக சாதனை விளக்க பொதுகூட்டம்

Last updated: August 18, 2025 1:49 pm
August 18, 2025
30 Views
Share
SHARE

அஞ்சுகிராமம், ஆக. 18 –

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் மருங்கூர் வேப்பமூடு சந்திப்பில் பொதுகூட்டம் நடந்தது. திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா, திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை கிராமங்கள் மற்றும் வீடுகள் தோறும் நடத்த வேண்டும் என திமுக இளைஞரணி மாநில தலைவர் உதயநிதியின் அறிவுறுத்தலின்படி குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் வழிகாட்டுதலோடு அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வக்கீல் மதியழகன் ஆலோசனைபடி அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பேரூராட்சி, ஊராட்சி, வார்டுகளில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று மருங்கூரில் நடந்த கூட்டத்திற்கு மருங்கூர் பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர் விக்னேஷ் முன்னிலை வகித்தார். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் காந்திராஜ், கவிதன், அஞ்சை ரெஜீஸ், பேருர் செயலாளர்கள் மருங்கூர் மகேஷ், அஞ்சை இளங்கோ, தேரூர் முத்து, மயிலை டாக்டர் சுதாகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் அகஸ்தீசன், துணை அமைப்பாளர் வக்கீல் சரவணன், பொன் ஜாண்சன் கலந்து கொண்டனர். திமுக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன், மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ், என் உயிரினும் மேலான இளம் பேச்சாளர் ஏஞ்சலின், ஒற்றையால் விளை அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

மேலும் மருங்கூர் இளைஞரணி ரமேஷ், நவீன் கிஷோர், சாம் ஜோஸ் ராஜ் ஏகராஜன், இன்ப சுதன், புஷ்பராஜன், சுரேஷ், அந்தோணி டிட்டோ, ஜான், மைக்கேல், அந்தோணி, அனுவேல், வேல்குமார் சிவபாரதி, அசித், அருண்குமார், ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் ரமா ரமேஷ், ஷீலா கிளாட்சன் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, பேருர் துணை அமைப்பாளர்கள், பேரூர் நிர்வாகிகள் மற்றும்
கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வில்லுக்குறியில் காணாமல் போனவர் உடல் குளத்தில் சடலமாக மீட்பு
நடைக்காவு ஊராட்சியில் ரூ. 90.74 லட்சத்தில் 4 சாலைகள் சீரமைப்பு; எம்எல்ஏ துவக்கினார்
கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
திங்கள் சந்தையில் போலி நகைகள் கொடுத்து பெண்ணிடம் ரூ 1 .75 லட்சம் மோசடி
பாதிரியார் என்ற பெயரில் வீட்டில் அத்துமீறி திருடிய நபர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர் பெருமாநல்லூர் சாலை பகுதியில் தின்னை பிரச்சாரம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

August 3, 2025
46 Views
காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கில் மூவர் கைது.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான விரைவு மிதிவண்டி போட்டி
மாவட்டத்தில் வீடுகட்ட விரைவான அனுமதி வழங்க வேண்டும்
கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account