திருப்பூர், ஜூன் 28 –
திருப்பூர் மத்திய மாவட்ட கருவம்பாளையம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட பகுதி இளைஞரணி அமைப்பாளர் பாரப்பாளையம் சிவா அவர்களின் ஸ்ரீமதி புதிய அலுவலகத்தினை மத்திய மாவட்ட கழக செயலாளர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜ் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் தெற்கு மாநகர செயலாளர் டிகேடி நாகராஜ், கருவம்பாளையம் பகுதி கழக செயலாளர் மியாமி ஐயப்பன், மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வாலிபாளையம் பகுதி கழகச் செயலாளர் உசேன், மாநகர மாணவரணி அமைப்பாளர் திலக்ராஜ், வட்டக் கழக செயலாளர்கள் ரமேஷ், நந்தகோபால், கவுன்சிலர் திவாகரன், தென்னாடு மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் இ.ரா. செந்தில் வாண்டையார், தேசிய முக்குலத்தோர் கழக நிறுவனத் தலைவர் கே.டி. சுரேஷ் தேவர் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கராத்தே மணி, திராவிட பாலு, அன்பு, கொங்கு முருகேஷ், முனியாண்டி, டாலர் சிட்டி கார்த்தி, சுகுமார், அன்பு, மணி, போஸ் சரவணன், ராக்கி, சசி, சரவணன், மோகன் மற்றும் மகளிர் அணியினர் கழக உடன்பிறப்புகள் பங்கேற்றனர்.