By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேப்பனப்பள்ளி தொகுதியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேட்பாளர் பாத்தகோட்டா சீனிவாசன் பொதுமக்களிடம் வேண்டுகோள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > வேப்பனப்பள்ளி தொகுதியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேட்பாளர் பாத்தகோட்டா சீனிவாசன் பொதுமக்களிடம் வேண்டுகோள்
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

வேப்பனப்பள்ளி தொகுதியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேட்பாளர் பாத்தகோட்டா சீனிவாசன் பொதுமக்களிடம் வேண்டுகோள்

Last updated: April 18, 2026 7:41 pm
April 18, 2026
42 Views
Share
SHARE

வேப்பனப்பள்ளி, ஏப். 18 –

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக பாத்தகோட்டா சீனிவாசன் தினமும் காலை முதல் இரவு வரை பல்வேறு கிராமங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றியத்தில் இன்று புதுக்கோட்டை, சின்னதீர்த்தம், பாலனப்பள்ளி, பதிமடுகு, சிகரலப்பள்ளி, தீர்த்தம், அலே குந்தாணி, சூரியனப்பள்ளி, நல்லூர், உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு தீவிர சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் அனைவரும் வேட்பாளர் சீனிவாசனுக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.

அப்போது பொதுமக்களிடம் பேசுகையில்: வேப்பனப்பள்ளி தொகுதியில் கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகின்ற கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி தொகுதி மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் என்றும், எதிர்வரும் ஐந்தாண்டுகள் அரசின் நலத்திட்டங்களை விரைவாக பெற்றிட என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார். அப்போது தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முதலுதவி சமூக நல அறக்கட்டளை சார்பில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருக்கு வாழ்த்து!!!
கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்: காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் எல்.சுப்பிரமணி பேட்டி
புளியங்குடியில் பட்டா வழங்க கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்
உதகை நகரில் தொடரும் சாலை ஆக்கிரமிப்பு; நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
சபரிமலை சீசன் முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறப்பு ஒரு மணி நேரம் நீட்டிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு முழு உருவ வெள்ளிஅங்கி சாத்தப்பட்டது

November 24, 2025
61 Views
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை
மாற்றுத்திறனாளியின் தனது தந்தை பிறந்தநாளில் சக உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி
புதிய பாரதம் அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர் புதிய உறுப்பினர் சேர்க்கை
அச்சம்பட்டியில் திமுக 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account