By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெற்றிநிதி சின்னையன் நியமனம்; தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > வெற்றிநிதி சின்னையன் நியமனம்; தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை
ஈரோடுதமிழ்நாடு

வெற்றிநிதி சின்னையன் நியமனம்; தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை

Last updated: August 3, 2026 6:06 pm
August 3, 2026
22 Views
Share
SHARE

ஈரோடு, ஆகஸ்ட் 03 –

லட்சிய ஜனநாயகக் கட்சியின் ஈரோடு மேற்கு மற்றும் பவானி மாவட்டச் செயலாளராக Dr.வெற்றிநிதி சின்னையன் (MBBS., MD(OG)., FRM.,) புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமக்கு இந்த பொறுப்பை வழங்கிய கட்சியின் மாநிலத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் MLA, மாநிலப் பொதுச்செயலாளர் திரு நெல்லை ஜீவா, மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் திரு லிங்கராஜ், மாநில முதன்மை அமைப்பாளர் திரு கார்த்திகேயன் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் பிரகாஷ் சின்னையன் ஆகியோருக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

“சொல் அல்ல! செயல்!!” என்ற கட்சியின் முழக்கத்திற்கு ஏற்ப, கட்சிப் பணிகளை விரைவுபடுத்தி புதிய உறுப்பினர்களை பெருமளவில் சேர்க்கும் பணிகளில் ஈடுபடப்போவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நியமனத்தைத் தொடர்ந்து, ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் உள்ள காமராஜர் சிலைக்கும், பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கும் Dr.வெற்றிநிதி சின்னையன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

உடன் கிழக்கு மாவட்ட செயலாளர் அருள் மற்றும் ஈரோடு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மங்கையர்க்கரசி பிரகாஷ் உட்பட பலர் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தேனி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ. 1,58,900/-மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்
கடலோர மக்கள் வளர்ச்சி மன்ற நிர்வாகிகளுடன் குளச்சல் காங்கிரஸ் வேட்பாளர் ஆலோசனை
புதுக்கடை அருகே நர்சிங் மாணவி திடீர் மாயம்: தாயார் போலீசில் புகார்
தமிழ் மாநில இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பேட்டி
வேலூரில் யூனி ஸ்கேன் மற்றும் லேப்ஸ் 12வது கிளை திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

டெல்டா பாசனத்திற்கு கல்லணை யிலிருந்து தண்ணீர்

August 1, 2024
94 Views
அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர்
குளச்சல் அருகே பெண்ணின் சேலை பிடித்து இழுத்த ரவுடி
கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
திருச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account