By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டில் வெடிபொருள்கள் பதுக்கிய களியக்காவிளை பேரூராட்சி பாஜக கவுன்சிலர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வீட்டில் வெடிபொருள்கள் பதுக்கிய களியக்காவிளை பேரூராட்சி பாஜக கவுன்சிலர் கைது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வீட்டில் வெடிபொருள்கள் பதுக்கிய களியக்காவிளை பேரூராட்சி பாஜக கவுன்சிலர் கைது

Last updated: May 27, 2026 7:06 pm
May 27, 2026
10 Views
Share
SHARE

களியக்காவிளை, மே 27 –

களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குணசீலன் (52). களியக்காவிளை பேரூராட்சி 14வது வார்டு கவுன்சிலராக (பாஜக) உள்ளார். இவர் வீட்டருகே பெட்டிக்கடை நடத்தி வருவதுடன் பாறை உடைக்கும் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும், கிணறு தோண்டும் பணியும் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸார் அங்கு சென்று சோதனை செய்தனர். தொடர்ந்து குணசீலனின் வீட்டை சோதனை செய்தபோது வீட்டின் பின்புறம் 27 டெட்டனேட்டர்கள், 30 ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குணசீலன் மற்றும் அவருக்கு வெடிபொருள்களை விற்பனை செய்த பனச்சமூடு பகுதியைச் சேர்ந்த ராஜன் (75) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கடையாலுமூடு மதுக்கடையை மூட பெண்கள் போராட்டம்
நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் பணி நியமன ஆணையினை வழங்கினார்
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு
காலை உணவு வழங்கும் திட்டத்தை திடீர் ஆய்வு
நேற்று நாகர்கோவிலில்1500 கிலோ பிளாஸ்டிக்,5 கிலோ புகையிலை பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

கலைஞர் கனவு இல்ல திட்டம்

July 3, 2024
78 Views
மீனச்சல் ஶ்ரீ குறுஞ்சேரி பகவதி அம்மன் காவு மஹா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது; பொது மக்களிடையே எடப்பாடி பழனிசாமி பேச்சு
நேரில் ஆய்வு மேற்கொண்டார்
சலவை கூடத்திற்கு தள கற்கள் பதிக்கும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account