By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம்: போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம்: போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு
தமிழ்நாடுதிருப்பூர்

விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம்: போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு

Last updated: August 1, 2026 6:17 pm
August 1, 2026
28 Views
Share
SHARE

திருப்பூர், ஆக. 01 –

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் IDPL சார்பில் கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரையில் 340 கிலோமீட்டர் தொலைவிற்கு எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது இதில் திருப்பூர் மாவட்டம் முத்தூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனஹந்தி வரை நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கப்படுகிறது ஆனால் இருதூரிலிருந்து முத்தூர் வரையிலான 70 கிலோமீட்டர் தூரம் மட்டும் விவசாய விளைநிலங்கள் வழியாக பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி காவல் துறை பாதுகாப்புடன் பணிகள் நடப்பதால் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வேலம்பட்டி டோல்கேட் பகுதியில் விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விளைநிலங்களில் குழாய் பதிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் நெடுஞ்சாலை வழியாக குழாய்களை பதிக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்படும் விவசாயிகள் திருப்பூர் தாராபுரம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக அரசின் உடைய நடவடிக்கையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். திடீரென நான்கு பெண் விவசாயிகள் உடலில் மன்னனை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டவர்கள் மீது தண்ணீரை ஊற்ற முயன்ற போது உங்களது உதவி எங்களுக்கு வேண்டாம் என்றும் ஆவேசம் அடைந்தனர்.

இதனால் விவசாயிகளுக்கும் போலீசா இருக்கும் இடையே தள்ளுமுள்ளு கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். போலீசாரின் இத்தகைய அடக்கு முறையை கண்டிப்பதாகவும் கோஷங்களை எழுப்பி விவசாயிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில்: தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு விவசாயிகளை அழைத்து விளைநிலங்கள் வழியாக என்னை குழாய்களை அமைக்காமல் மாற்றுப் பாதை குறித்து பேச வேண்டும். இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும். போலீசாரின் உதவியோடு அளவீடு பணிகளை செய்ய முற்பட்டால் தடுத்து நிறுத்துவோம். இந்தத் திட்டத்தை நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல வேண்டும் என தங்களது போராட்டம் தொடரும் என்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் அருகே வேலம்பட்டி டோல்கேட் பகுதியில் விவசாயிகள் idpl என்னை குழாய் பதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திடீரென நான்கு பேர் அடுத்தடுத்து உடலில் மன்னனை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
தென்காசியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா; முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு
கடையாலுமூட்டில் ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து குப்பைக்குள் இறங்கி திமுக எம்எல்ஏ போராட்டம்!! பொதுமக்களும் திரண்டதால் பரபரப்பு
மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும், அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நடத்திய தமிழ்க்கூடல்-185 நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

உடல் நிலை குறைவு காரணமாக மயங்கி விழுந்தவர் மரணம்

May 14, 2025
61 Views
வத்தலக்குண்டு அதிமுக கூட்டத்தில் பிரியாணி சாப்பிட தொண்டர்கள் சென்றதால் கூட்டத்தில் சலசலப்பு
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறன்
நாகர்கோவிலில் விபத்துகளை தடுக்க காவல் ஏஐ தொழில்நுட்ப திட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
கோவையில் தமிழ்நாடு அஷ்டடோ அகடா கழகம் சார்பில் முதலாவது தென்னிந்திய அஷ்டடோ அகடா சாம்பியன்ஷிப் 2025 போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account