By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரெயின்போ மருத்துவமனையின் வளர்ச்சிசார் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கான நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ரெயின்போ மருத்துவமனையின் வளர்ச்சிசார் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கான நிகழ்ச்சி
சென்னைதமிழ்நாடு

ரெயின்போ மருத்துவமனையின் வளர்ச்சிசார் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கான நிகழ்ச்சி

Last updated: April 25, 2026 5:04 pm
April 25, 2026
49 Views
Share
SHARE

சென்னை, ஏப்ரல் 25 –

குழந்தைகளின் வளர்ச்சிசார் தேவைகளை முன்னிறுத்தும் வகையில், ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை, தனது சோளிங்கநல்லூர் கிளையில் ‘ஹாப்பி வைப்ஸ்’ எனும் ஒருங்கிணைந்த கொண்டாட்டத்தை நடத்தியது. இந்த நிகழ்வில் வளர்ச்சிசார் குழந்தை மருத்துவ நிபுணர்கள் டாக்டர் பெருமாள் சத்யா எஸ், டாக்டர் அகிலா சிவகுமார் மற்றும் பல நிபுணர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவில், குழந்தைகளில் சுமார் 5–10% பேருக்கு வளர்ச்சிசார் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை தனது அனைத்து மையங்களிலும் முழுமையான வளர்ச்சிசார் குழந்தை மையத்தை நிறுவியுள்ளது. இவ்வாண்டின் “ஹாப்பி வைப்ஸ்” என்ற கருப்பொருள், தனித்துவம், தன்னம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை கொண்டாடுவதை மையமாகக் கொண்டது.

இந்த நிகழ்வில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். குழந்தைகள் ஃபேன்சி டிரஸ், நடனம், பாடல் மற்றும் திருக்குறள், பாராயணம் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தங்களின் திறமைகள் மற்றும் தன்னம்பிக்கை வெளிப்படுத்தினர்.

மேலும் சுய பாதுகாப்பு செயல்பாடு மற்றும் உடற்பயிற்சி (SCAF) அகாடமியின் பயிற்சியாளர்கள் குழந்தைகளுக்கு முறையான உடற்பயிற்சிகளை வழங்கினர். வளர்ச்சித் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு தனித்துவமான உடற்பயிற்சி எவ்வளவு அவசியம் என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.

ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின், வளர்ச்சிசார் குழந்தை மைய மருத்துவ நிபுணர் டாக்டர் பெருமாள் சத்யா எஸ் வளர்ச்சிசார் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த சூழலை உருவாக்குவதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும்
குழந்தைகளும் பெற்றோர்களும் ஒன்றாக சேரும் ஒரு தளத்தை உருவாக்குவது உணர்ச்சி வசப்படுத்தும் அனுபவமாகும். இது ஒவ்வொரு குழந்தையின் தனித்திறனை கண்டறிந்து வளர்க்க உதவுகிறது” என்றார்.

மருத்துவமனையின் சோளிங்கநல்லூர் கிளை இயக்குநர் ஜான்பால் விஜய் கூறுகையில், “இங்கு மருத்துவ சேவைகளை தாண்டி, குழந்தைகளையும் குடும்பங்களையும் வலுப்படுத்தும் அர்த்தமுள்ள அனுபவங்களை உருவாக்குவது எங்களின் உறுதிப்பாடாகும். ஹாப்பி வைப்ஸ்’ நிகழ்வு, ஒவ்வொரு குழந்தையும் மதிப்புடன், ஊக்கத்துடன், கொண்டாடப்படும் ஒருங்கிணைந்த சூழலை உருவாக்கும் எங்கள் தொடர்ந்த முயற்சியை பிரதிபலிக்கிறது” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

ஆற்றூர் மரியா நர்சிங் கல்லூரியில் 72 பேருக்கு பட்டமளிப்பு விழா
புதர் மண்டிய பூங்கா இடம்: களம் இறங்கி சுத்தம் செய்த தவெக தொண்டர்கள்!!!
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
திருச்சியில் போலீஸ் ஏட்டு கையை கடித்த கைதி
நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

பட்டா வழங்க கோரி அலுவலகத்தை முற்றுகை!!

June 29, 2024
115 Views
திமுக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்பு கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி
தென்காசியில் வன்னியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பெரியசாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account