By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி
இராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி

Last updated: October 4, 2025 8:17 pm
October 4, 2025
46 Views
Share
SHARE

ராமநாதபுரம், அக். 4 –

ராமநாதபுரத்தில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் துறை சார்பில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியை அமைச்சர் காந்தி துவக்கி வைத்து, 25 நெசவாளர் பயனாளர்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கினார். கைத்தறி, துணி நூல் துறை அமைச்சர் காந்தி குத்துவிளக்கேற்றி வைத்து, கைத்தறி கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இதில் கைத்தறி, கைத்திறன், துணிநூல், கதர்த் துறை அரசு செயலர் அமுதவல்லி, கைத்தறித்துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி), ராம.கருமாணிக்கம் (திருவாடானை) முன்னிலை வகித்தனர்.
இக்கண்காட்சியில் 60க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நெசவாளர்களின் தயாரிப்புகளும் இடம் பெற்றன.

ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், கைத்தறித்துறை கூடுதல் இயக்குநர் தமிழரசி, கைத்தறித்துறை இணை இயக்குநர்கள் கணேசன், மாதேஸ்வரன், உதவி இயக்குநர் சேரன், கண்காணிப்பு அலுவலர் ரெத்தினபாண்டி, கைத்தறி துறை ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

29 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த மாணவர்கள்
தேர்போகியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு
தொண்டி தமுமுக அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
பாரம்பரிய உரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு
தேர்தல் வாக்குறுதியின் படி தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரையில் கனமழையால் மீனாட்சியம்மன் வீதி உலா ரத்து

May 22, 2024
89 Views
புதிய வீட்டு வசதி வாரியம் மகளிர் கலைக் கல்லூரி
தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 67 வது குருபூஜை
அரசின் மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி
வங்கியில் அடகு வைக்க அழைத்து சென்று பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி: 3 பெண்கள் மீது வழக்கு பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account