By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேல்புறம் ஒன்றிய பி.எம்.எஸ் அலுவலகம் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மேல்புறம் ஒன்றிய பி.எம்.எஸ் அலுவலகம் திறப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மேல்புறம் ஒன்றிய பி.எம்.எஸ் அலுவலகம் திறப்பு

Last updated: June 24, 2026 5:08 pm
June 24, 2026
4 Views
Share
SHARE

களியக்காவிளை, ஜூன் 24 –

மேல்புறம் ஒன்றிய பி எம் எஸ் அலுவலக திறப்பு விழா குழித்துறை சந்திப்பில் நடைபெற்றது. புதிய அலுவலகத்தை பாரத மாதா சேவா டிரஸ்ட் தலைவர் சுகுமாரன் ஜி திறந்து வைத்தார். ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரங்க பாய் திருவிளக்கு ஏற்றி வைத்தார். பி.எம்.எஸ் மாநில தலைவர் வெங்கட்ராகவன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சங்கர் அலுவலக பெயர் பலகை திறந்து வைத்தார். அரங்கு சாமி சங்க பெயர் பலகை திறந்து வைத்தார். பி. எம்.எஸ்.சின் மாவட்ட தலைவர் மணிகண்டன் அம்பேத்கர் படத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து நடந்த வாழ்த்தரங்கத்தில் ஒன்றிய தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.ஒன்றிய பொதுச்செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். பி. எம். எஸ் அகில பாரத தலைவர் மல்லேசம் ஜி பேசினார். வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரம சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், ஆசியுரை வழங்கினார். பி. எம். எஸ்.ன் அகில பாரத பொறுப்பாளர் துரைராஜ், பி. எம். எஸ் தென்பாரத அமைப்பு செயலாளர் ராஜீவன் உள்ளிட்டோர் பேசினர். இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பாரத மாதா டிரஸ்டு தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கிள்ளியூர் கடலில் மாயமான மீனவர்; மீட்க ராஜேஷ்குமார் எம்எல்ஏ மனு
பல்வேறு துறை சார்பில் வளர்ச்சி திட்ட பணிகள்
நாகர்கோவிலில் பாலியல் புகாரில் ஏட்டு சஸ்பென்ட்
சுரங்கப்பாதை பணி. நாகர்கோவில் ரயில் சேவையில் மாற்றம்
கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தேங்காப்பட்டணத்தில் சிறுவனுக்கு பாலியல்; முதியவர் கைது

January 29, 2025
87 Views
இரணியல் அருகே பிரபல ரவுடி சரமாரியாக அடித்து கொலை; போலீஸ் விசாரணை
தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்
தருமபுரி கிழக்கு திமுக புதிய பொறுப்பாளர் ஆ. மணி
ராமநாதபுரம் கோதண்ட ராமர் சுவாமி கோயில் ஆனி பிரமோற்சவ விழா தேரோட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account