By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான மின்னொளி கபாடி போட்டி.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > விளையாட்டு > முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான மின்னொளி கபாடி போட்டி.
விளையாட்டு

முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான மின்னொளி கபாடி போட்டி.

Last updated: May 27, 2025 10:58 am
May 27, 2025
44 Views
Share
SHARE

பரமக்குடி,மே. 26: பரமக்குடி அருகே சத்திரக்குடியில் தமிழக முதல்வர், திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான மின்னொளி கபாடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி வரவேற்றார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், இளைஞர் அணி மாநில துணை அமைப்பாளர் இன்பா ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அரசு பிலீடர் திலக்குமார், முன்னாள் இந்திய கபடி வீரர் கணேசன் ஆகியோர் விளையாட்டுப் போட்டியினை துவக்கி வைத்தனர். இதில், ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற முதல் பரிசினை நரிப்பையூர் அணியினர் பெற்றனர். இதனைத் தொடர்ந்து 5பரிசுகளைப் பெற்ற அணியினர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா ஒன்றிய செயலாளர் குணசேகரன், ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் பூமிநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் குமரகுரு, சன் சம்பத்குமார், பரமக்குடி தெற்கு நகர் இளைஞர் அணி அமைப்பாளர் துரைமுருகன், வழக்கறிஞர்கள் பரமசிவம், கோபு மற்றும் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கபாடி போட்டியினை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தலைமையில் திமுகவினர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மாநில அளவிலான வாலிபால் போட்டி: கார்த்தி வேல்மாறன் துவக்கி வைத்தார்
செம்பட்டியில் மாநில அளவிலான கபடி போட்டியை திமுக ஒன்றிய செயலாளர் கரிகாலபாண்டியன் துவக்கி வைத்தார்.
ஹாக்கி பயிற்சி முகாமும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா
அரியலூரில் நடைபெற்ற கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு
வலுதூக்கும் வீரர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

பண்டிகை கால பலகாரங்கள் தயாரிப்பவர்கள், விற்பனையாளர்கள் தரமான உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்; கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

October 4, 2025
22 Views
வருவாய் துறை ஊழியர் கூட்டமைப்பு ஸ்டிரைக்; குமரியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் பாதிப்பு
அரசு உதவி பெறும் தனியார் பள்ளி
மே மாத ஓய்வூதியத்தை வழங்க கோரி பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account