By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஹாக்கி பயிற்சி முகாமும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > ஹாக்கி பயிற்சி முகாமும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா
திண்டுக்கல்மாவட்டம்விளையாட்டு

ஹாக்கி பயிற்சி முகாமும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா

Last updated: June 13, 2024 10:45 am
June 13, 2024
121 Views
Share
SHARE

திண்டுக்கல்ஜுன் :12

 

திண்டுக்கல் பட்டேல் ஹாக்கி அகாடமி சார்பில் சிறுவர்களுக்கான ஹாக்கி பயிற்சி முகாமும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் என் .ஜி.ஓ.காலனியில் உள்ள பாரதி வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் என். இளம் பாரதி தலைமை தாங்கினார். பட்டேல் ஹாக்கி அகாடமியின் பயிற்சியாளர் மனிதநேயம் வி.ஞானகுரு முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் நாட்டாண்மை டாக்டர்.என்.எம். பி. காஜாமைதீன், திமுக கிழக்கு பகுதி செயலாளரும், முன்னாள் கால்பந்து வீரருமான ராஜேந்திரகுமார் மாவட்ட நெட்பால் சங்க துணை தலைவர் சாதிக் ஆகியோர் கலந்து கொண்டு ஹாக்கி பயிற்சி முகாமை தொடங்கி வைத்து விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியின் முடிவில் பாரதி வித்யாலயா பள்ளியின் முதல்வர் ஐ. முருகேஸ்வரி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி என் எஸ் எஸ் முகாம் தொடக்க விழா
காரப்பட்டு தொடக்கப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள் மீது நம்பிக்கை உயர்வு
கொற்றிகோடு அருகே வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த லாரி டிரைவர்
மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மருத்துவ முகாம்

August 30, 2025
73 Views
திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்
இலவச வீட்டுமனைப் பட்டாக்கான ஆணை
ரோட்டரி கிளப் ஆப் சேலம் விங்ஸ்
மகளிர் உரிமைத் தொகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account