By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதல்வர் இளைஞர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > முதல்வர் இளைஞர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
தஞ்சாவூர்தமிழ்நாடு

முதல்வர் இளைஞர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

Last updated: June 12, 2026 5:05 pm
June 12, 2026
16 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 12 –

முதல்வர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்து இருப்பதாவது: சமுதாய வளர்ச்சிக்கு சேவை யாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதல்வர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயதை வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூபாய் ஒரு லட்சம் ரொக்கமும், பாராட்டு பத்திரமும், பதக்கமும் ஆகியவற்றுடன் வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கு 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண் பெண் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 1, 2025 அன்று 15 வயது நிரம்பியதாகவும் மார்ச் 31, 2026 அன்று 35 வயதுக்குள்ளாகவும், இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (1.4.2025 முதல் 31.3.2026 மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மற்றும் கருத்தில் கொள்ளப்படும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண் டு, கண்டறியப்பட கூடியதாகவும் அளவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தின் இணைய தளமான www.sdat.tn.gov.in மூலம் ஜூலை 6ம் தேதி மாலை 5:45க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் மாவட்ட கலெக்டரின் பரிந்துரைக்கு அனுப்புவதற்கு விண்ணப்பத்தின் 3 நகல்களை தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அன்னை சத்யா விளையாட்டு அலுவலகத்தை 04362-235633, 7401703496 ஆகிய எண்களின் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

விளம்பரம்

You Might Also Like

இறந்தவருக்கும் 2026-ல் வாக்களிக்கும் அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்
நாகர்கோவில் மாநகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு
சில்வார்பட்டி ஊராட்சி பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பின்றி நாசம்: அரசு பணம் வீண்
தவெகவில் இணைந்த திருச்சி அமமுக நிர்வாகி
தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் வெப்ப அலை காரணத்தால் மதிய நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் ஸ்ரீ ஆண்டாள் திருக் யாண மகோத்சவம்

January 22, 2025
59 Views
அமைச்சர் ஐ. பெரியசாமியிடம்மனு
பெண்கள் நலன் காக்கும் மருத்துவ முகாம்
நியாயவிலைக்கடைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account