By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தினை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மாவீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தினை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
தென்காசி

மாவீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தினை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

Last updated: August 21, 2025 12:53 pm
August 21, 2025
61 Views
Share
SHARE

தென்காசி, ஆகஸ்ட் 21 –

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் நெற்கட்டான் செவல் பச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள மாவீரர் ஒண்டிவீரன் 254-வது நினைவு தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது நினைவுத்தூணிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பொன்முத்தையா பாண்டியன், நெற்கட்டும் செவல் பஞ்சாயத்து தலைவர் பாண்டிய ராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் விமலா மகேந்திரன், சிவகிரி வட்டாட்சியர் அப்துல்சமது, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எடிசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலில் ஆன்மீக தம்பதியினருக்கு சிறப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
தென்காசி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்
தென்காசி ரெட் கிராஸ் சொசைட்டி பொறுப்பாளர்கள் பதவியேற்பு
தென்காசி கோ- ஆப் டெக்ஸ் கிளையில் தீபாவளி சிறப்பு விற்பனை
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

August 22, 2024
127 Views
தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தமிழக முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு விவேகானந்தா காது கேளாதோர் பள்ளியில் இரவு உணவு வழங்கப்பட்டது
முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
கடன் வழங்கியதாக வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
தருமபுரி மாவட்ட விசிக சார்பில் பகதூர் மாவீரன் நினைவு தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account