By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் பகுதியில் கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலப்பு; பற்றி எரியும் தண்ணீர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் பகுதியில் கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலப்பு; பற்றி எரியும் தண்ணீர்
கனஂனியாகுமரி

மார்த்தாண்டம் பகுதியில் கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலப்பு; பற்றி எரியும் தண்ணீர்

Last updated: August 7, 2025 7:25 pm
August 7, 2025
149 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 7 –

மார்த்தாண்டம் அருகேயுள்ள கீழப்பம்பம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் உள்ளன. இந்த தண்ணீரில் தற்போது பெட்ரோல் வாடை வீசி வருகிறது. இன்று மாலை ஜெகன் என்பவர் கிணற்றில் இருந்து கிடைத்த தண்ணீர் முழுவதும் டீசல் பெட்ரோல் கலந்து இருந்தது. அந்த தண்ணீரை பற்ற வைத்த போது தீ மளமளவென எரிந்தது. இது போன்று மேலும் பத்துக்கு மேற்பட்ட கிணறுகளில் இந்த பெட்ரோல் டீசல் கலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை மற்றும் பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகிறது. பெட்ரோல் டீசல்கள் கசிந்து கிணறுகளில் கலந்து உள்ளதா? என நகராட்சி சுகாதாரத் துறை, பெட்ரோலியத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட ஆயில் நிறுவன அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று தீயணைப்பு துறை அதிகாரிகள், பெட்ரோலிய துறை அதிகரிகள் சம்மந்தபட்ட கிணறுகளில் ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள பெட்ரோல் பாங்குகளில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் அருகே முதியவர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை
வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு: ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆர்ப்பாட்டம்
முதியவரை அடித்து உதைத்த வாலிபர் கைது
திமுக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்பு கூட்டம்
குளிக்க சென்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

முக்கடல் அணை நீர்மட்டம் கடும் சரிவு. நாகர்கோவில் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

May 6, 2024
157 Views
இருள் சூழ்ந்த பாளையக்காடு மேம்பாலம் விபத்து ஏற்படும் அபாயம்
கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஜய பாரத மக்கள் கட்சி
ஏரந்தாங்கல் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவு; திருப்புவனத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account