By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநாட்டு தீர்மானங்கள் விளக்கக் கூட்டம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மாநாட்டு தீர்மானங்கள் விளக்கக் கூட்டம்!
தமிழ்நாடுதருமபுரி

மாநாட்டு தீர்மானங்கள் விளக்கக் கூட்டம்!

Last updated: September 24, 2026 1:58 pm
September 24, 2026
10 Views
Share
SHARE

தருமபுரி, செப்.24: தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டு தீர்மானங்கள் குறித்து விளக்கப் பேரவைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மின்னலக அரங்கில் நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் ஜி. மாதையன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலக்குழு உறுப்பினர்கள் பி. இரவி, ஈ. அலமேலு, ஜி. ராஜகோபால், என்.பி. ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் ஜி. பச்சாகவுண்டர் வரவேற்றார்.

கூட்டத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் உ. கணேசன், மாநில தலைவர் வீர பாலன், மாநில பொருளாளரும் தருமபுரி மாவட்ட செயலாளருமான ஜெ. பிரதாபன், மாநில துணைச்செயலாளர்கள் எஸ். சுந்தரம், கே.எம். காளியப்பன் ஆகியோர் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்க உரையாற்றினர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து விவசாயிகளின் சாகுபடி இழப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வெ. பை. மாதையன் நன்றியுரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடியில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சாவை காரில் கடத்தி வந்த 2 நபர்கள் கைது: 13 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல்
துறையூர் அருகே தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தடகள போட்டியில் அரசு பேருந்து நடத்துனர் சாதனை
அரசியலில் அசைக்க முடியாத ஆளூமையாக உருவெடுத்துள்ளார் முதல்வர் விஜய்: ஜனநாயகம் ரிலீஸ் குறித்து முத்துக்குமார் பெருமிதம்
ஜெ. ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

ஊத்தங்கரை அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; எட்டு பேர் படுகாயம்

December 20, 2025
82 Views
12 -ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
உரிமைச் சட்ட வார விழா விழிப்புணர்வு
1167 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
நவி மும்பையில் பார்முலா நைட் ஸ்ட்ரீட் பந்தயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account