By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநகராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு பயிற்சி திட்டம்: 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசி அசத்துகின்றனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மாநகராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு பயிற்சி திட்டம்: 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசி அசத்துகின்றனர்
கல்விசென்னைதமிழ்நாடு

மாநகராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு பயிற்சி திட்டம்: 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசி அசத்துகின்றனர்

Last updated: March 3, 2026 5:34 pm
March 3, 2026
65 Views
Share
SHARE

தாம்பரம், மார்ச் 3 –

தாம்பரம் மாநகராட்சி பள்ளிகளில் “கற்கை நன்றே” ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தாம்பரம் — தாம்பரம் மாநகராட்சி பள்ளிகளில் தொடங்கப்பட்ட “கற்கை நன்றே” ஆங்கிலப் பேச்சுத் திறன் மேம்பாட்டு திட்டம் தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

தாம்பரம் மாநகராட்சியின் வழிகாட்டுதலுடன், கிரெசென்டியா கல்வி சார்டபிள் டிரஸ்ட் அமைப்பின் செயல்பாட்டில் இந்த திட்டம் 27 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த வகுப்புகளில் 6,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெறுகின்றனர். அனுபவமிக்க பயிற்சியாளர்கள் மூலம் மாணவர்களுக்கு நடைமுறை அடிப்படையிலான பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த ஆங்கில பயிற்சி வகுப்பில் உரையாடல் பயிற்சி, சரியான உச்சரிப்பு, சொல்வளம் வளர்ப்பு, குழு விவாதம், மேடைப் பேச்சு தைரியம் ஆகியவை மாணவர்களுக்கு ஆங்கில ஆசிரியர்களால் கற்று கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் ஆங்கிலத்தில் தன்னம்பிக்கையுடன் பேச ஆரம்பித்துள்ளனர் என்று தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.

இது தொடர்பாக கிரெசென்டியா கல்வி சார்டபிள் டிரஸ்ட் நிர்வாகம் தெரிவித்ததாவது:
“மாணவர்கள் மொழித் திறன் பெற்றால் அவர்கள் எதிர்காலம் உறுதி பெறும். இந்த திட்டம் அவர்களின் நம்பிக்கையை உயர்த்தும் ஒரு மாற்றுத் தொடக்கம்.” இந்தத் திட்டம் மாணவர்களின் கல்வித் தரத்தையும், தொடர்புத் திறனையும் உயர்த்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இந்த வாய்ப்பை வழங்கி, திட்டம் சிறப்பாக நடைபெற ஆதரவு அளித்த தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தர் அவர்களுக்கும், மாநகராட்சி மேயர் திருமதி வசந்தகுமாரி அவர்களுக்கும் கிரெசென்டியா கல்வி சார்டபிள் டிரஸ்ட் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரியை அடுத்த காவேரிப்பட்டினத்தில் முதல்வர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச இருதய மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது
ஆதரவற்றோர் இல்லத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிய ஜீவன் எயிட் டிரஸ்ட்
கடையாலுமூடு அருகே குவாரியில் எஸ்பி திடீர் ஆய்வு; அதிமுக கவுன்சிலர் கைது; 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
பிஜேபி – அதிமுக கொள்கை கோட்பாடற்ற கூட்டணி: திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்: கே. பாலகிருஷ்ணன் பேட்டி
பழுதடைந்த நிழல் கூடத்தை இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சொத்துகுவிப்பு வழக்குமுன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் விடுதலை

February 16, 2025
60 Views
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக 2026 சட்டமன்ற தேர்தல் ஆயத்தக் கூட்டம் மற்றும் கிராம கமிட்டி உறுப்பினர் அட்டை வழங்கும் விழா
உயர் நீதிமன்றம் தீர்ப்பை அவமதித்த தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தின் போது கைது
தாதன்குளத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை
இந்தியாவின் கிரிக்கெட் வீராங்கனைகளை உருவாக்க கைகோர்க்கும் ஹிமாலயா வெல்னஸ் மற்றும் ஆர்.சி.பி மகளிர் அணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account