By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் கைவினை கலைஞர்களுக்கான டூல்ஸ் கிப்ட் வழங்கும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் கைவினை கலைஞர்களுக்கான டூல்ஸ் கிப்ட் வழங்கும் நிகழ்ச்சி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் கைவினை கலைஞர்களுக்கான டூல்ஸ் கிப்ட் வழங்கும் நிகழ்ச்சி

Last updated: January 27, 2026 6:51 pm
January 27, 2026
111 Views
Share
SHARE

களியக்காவிளை, ஜன. 27 –

மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் கைவினை கலைஞர்களுக்கான டூல்ஸ் கிப்ட் வழங்கும் நிகழ்ச்சியினை விளவங்கோடு எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் துவக்கி வைத்தார்.

குறுமத்தூர் புரடியூசர் கம்பெனி திருத்துவபுரம் அருகே மருதங்கோட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனி சார்பில் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் உதவியுடன் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் டூல்ஸ் கிப்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கேடர் இந்தியா நிர்வாக இயக்குனர் மோகன் குமார் தலைமை வகித்தார். குறுமத்தூர் புரடியூசர் கம்பெனி நிர்வாக இயக்குனர் ஜெயந்தி வரவேற்றார். விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் கைவினை கலைஞர்களுக்கான டூல்ஸ் கிப்ட் வழங்கினார்.

மத்திய அரசின் மினிஸ்டறி ஆப் டெக்ஸ்டைல்ஸ் ஆபீஸ் ஆப் டெவலப்மென்று கமிஷனர் துணை இயக்குனர் வீணா, ஐ.சி.ஐ.சி வங்கி கிளை மேலாளர் ராஜேஷ், குறுமத்தூர் புரடியூசர் கரம்பெனி இயக்குனர் ஜெபசாலினி உள்ளிட்டோர் பேசினர். இந்த நிகழ்ச்சியில் நூறு கைவினை கலைஞர்களுக்கு டூல்ஸ் கிப்ட் வழங்கப்பட்டது. குறுமத்தூர் புரடியூசர் கம்பெனி இயக்குனர் வர்த்தனா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தொடர் மழை – காணாமல் போனதற்காலிக பாலம்
சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
நாகர்கோவில் அருகே கால்வாயில் பிணமாக கிடந்த வாலிபர்; போலீசார் விசாரணை
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கும் பா.ஜ.க.
எல்ஐசி சார்பில் மரம் நடும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா

January 16, 2025
127 Views
வாணியகுடி : கடற்கரையில் கண்டெய்னர் கரை ஒதுங்கியது
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம்; பொதுமக்கள் நன்றி
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்குபணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி
தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account