By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய அரசின் விவசாயிகள் விரோதப்போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்: அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பாலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என கண்டன கோசம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மத்திய அரசின் விவசாயிகள் விரோதப்போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்: அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பாலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என கண்டன கோசம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

மத்திய அரசின் விவசாயிகள் விரோதப்போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்: அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பாலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என கண்டன கோசம்

Last updated: February 19, 2026 3:05 pm
February 19, 2026
47 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, பிப். 19 –

கிருஷ்ணகிரி ஆவின் ஒன்றியத்தின் முன்பாக தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் அமெரிக்காவில் இருந்து பால் கொள்முதல் செய்ய அனுமதி அளித்த மத்திய அரசின் போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில ஆலோசகர் கண்ணையா, பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் மாவட்ட பொதுச் செயலாளர் அனுமந்தராசு,
கிழக்கு மாவட்ட தலைவர் வரதராஜ், மேற்கு மாவட்ட துணை செயலாளர் கண்ணப்பன், மாரியப்பன் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த கண்டன ஆர்பாட்டத்தின் வாயிலாக ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலம் போல் பால் உற்பத்தி மானியமாக லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 6 வழங்க வேண்டும், மாட்டுத்தீவனங்களில் விலை உயர் வினைக்கருத்தில் கொண்டு லிட்டருக்கு கூடுதலாக ரூ. 15 உயர்த்தி வழங்கப்பட வேண்டும், மாடுகளுக்கு இலவச காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும். ஆவின் கூட்டுறவு ஒன்றியத்தில் உள்ள காலிபணியிடங்களுக்கு தொடக்க சங்க பணியாளர்களையே கொண்டு நியாமானம் செய்யப்பட வேண்டும், அமெரிக்காவில் இருந்து பால் இறக்குமதியை தடை செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் இராமகவுண்டர் தமிழக அரசு ஆவின் தொடக்க சங்க பால் உற்பத்தியாளர்களின் பணி ஓய்வுக்கு பிறகு ரூ.1000 வழங்குவதை தமிழக விவசாயிகள் சங்கம் பாராட்டுகிறது. அதுபோல ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு ரூ.3000 வழங்க தமிழக அரசு பரிசிலினை செய்ய வேண்டும். இந்திய விவசாயிகளின் வாழ்வாதரத்தை சிதைக்கும் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் பால் மற்றும் வேளாண்மை பொருள்களுக்கு வரி இல்லாமல் இறக்குமதி செய்வதினால் ஒட்டு மொத்த விவசாயிகளின் வாழ்வாதரத்தை அழித்து விடும். ஆகையால் மத்திய அரசு உடனடியாக அமெரிக்காவுடான இந்த வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையில் ஒரு போதும் அமெரிக்கா பாலை இந்தியாவுக்கு இறக்குமதியை அனுமதிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டார்.

அப்போது தமிழக விவசாயிகள் சங்கத்தினை சேர்ந்த மத்திய மாவட்டத் தலைவர் வேலு,
மற்றும் விவசாய சங்கத்தினை சேர்ந்த ராஜா, சீனிவாசன், பாலாஜி, சக்திவேல், செல்வராகசு, முருகேசன், வெங்கடேசன், முருகன், முனுசாமி, சண்முகம், சத்தியமூர்த்தி, தேவன், திம்மராயன், சின்னசாமி, முனுசாமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம்
படந்தாலுமூட்டில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அரசுக்கு சொந்தமான மரத்தை வெட்டி எடுத்து சென்ற நபர்கள்
அபிராமம் நகரில் சேதமடைந்த பிரதான சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்திற்கு சீக்கிய மத தலைவர்கள் வருகை
பர்கூரில் ஜமாபந்தி- ஏராளமான பொதுமக்கள் ஜமாபந்தியில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை

December 6, 2024
110 Views
பளுகல் அருகே பள்ளி மாணவன் மீது கொலை வெறி தாக்குதல்: போலீசில் புகார்
இரணியல் அருகே ஆட்டோ மோதி வாலிபர் உயிரிழப்பு
களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா
சட்டவிரோதமாக குட்கா மது கஞ்சா லாட்டரி மணல் செம்மண் கடத்தலில் ஈடுபட்டாலோ விற்பனை செய்தாலோ சட்ட ரீதியா நடவடிக்கை எடுக்கப்படும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account