By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மதுரை கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு!
தமிழ்நாடுமதுரை

மதுரை கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு!

Last updated: September 2, 2026 4:04 pm
September 2, 2026
30 Views
Share
SHARE

மதுரை, செப்.02.

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., மதுரை கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரசு சேவைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், வருவாய் தொடர்பான சேவைகள் மற்றும் பட்டா மாற்றப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு வழங்கப்படும் வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களின் விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கைகள் மற்றும் அவற்றை வழங்கும் பணிகளின் முன்னேற்றத்தையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு வரும் போது அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய முறையில் விரைவாக தீர்வு காணவும், அரசு சேவைகள் தாமதமின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

போர்ப்ஸ் இந்தியா அன்ட் டி குளோபலிஸ்ட்டின் உலகளாவிய வணிக சாத்தியக்கூறுகள் கொண்ட 200 நிறுவனங்கள் பட்டியல்:இந்தியாவின் கல்ச்சர்லிடிக்ஸ் தேர்வு
கேரளா – குமரி மாவட்ட எல்லைப் பகுதியில் சொகுசு கார் கேரளா அரசு பஸ் மோதி விபத்து: 10 பேர் படுகாயம்
பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தை பெருந்திருவிழா தேரோட்டம்: அமைச்சர் வடம் பிடித்து துவக்கி வைத்தார்
“திக, திமுக என்றைக்கும் இணைந்தே இருக்கும்”: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு
காப்புக்காட்டில் தொல்காப்பியர் விழா ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 4வது வருஷாபிஷேகம் நடந்தது

June 22, 2026
38 Views
ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில்
சுற்றுலா வளர்ச்சி திட்ட ஆய்வு கூட்டம்
சோனா தொழில்நுட்ப கல்லூரியின் 24வது பட்டமளிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account