By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போலீஸ் நிமிர் குழு முயற்சியால் 107 மாணவர்கள் +2 தேர்வில் சாதனை: எஸ்பி பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போலீஸ் நிமிர் குழு முயற்சியால் 107 மாணவர்கள் +2 தேர்வில் சாதனை: எஸ்பி பாராட்டு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

போலீஸ் நிமிர் குழு முயற்சியால் 107 மாணவர்கள் +2 தேர்வில் சாதனை: எஸ்பி பாராட்டு

Last updated: May 11, 2026 2:54 pm
May 11, 2026
23 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 11 –

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடந்த ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி நிமிர் என்ற சிறப்பு சமூகப் பாதுகாப்பு மற்றும் கல்வி மீட்பு முயற்சியை தொடங்கி வைத்தார்.

போக்சோ குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த குழு மூலம் பெற்றோர் இல்லாத குழந்தைகள், போதைப் பழக்கத்திற்கு ஆளான குழந்தைகள், குடும்ப மற்றும் பொருளாதார சிக்கல்களால் பள்ளிப்படிப்பை நிறுத்திய மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்குள்ளான குழந்தைகளை அடையாளம் கண்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது.

குறிப்பாக பல்வேறு காரணங்களால் பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கல்வியில் இணைக்கப்பட்டு அவர்களின் கல்வி தொடர உறுதி செய்யப்பட்டது. அந்த வகையில், பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட நிலையில் இருந்த மாணவ மாணவியர்களில் நிமிர் குழுவின் வழிகாட்டுதலால் மீண்டும் கல்வியை தொடர்ந்த 107 பேர், தற்போது நடைபெற்ற +2 பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
அந்த மாணவ மாணவியர்களை நேரில் சந்தித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

மேலும் அவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசுகள் வழங்கி, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான முழுமையான வழிகாட்டலும் ஆதரவும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோட்டில் அடகு கடை பெண் ஊழியர்களை சிறை வைத்து நகை பறிப்பு
தமிழ்நாடு அனைத்து வணிகர் முன்னேற்ற சங்க துணைத் தலைவர் இடைத் தேர்தலில் நசீர் வெற்றி
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி; 60 பேருக்கு ரொக்க பரிசு
குலசேகரத்தில் கடையில் நள்ளிரவில் செல்போன், பணம் திருட்டு
கல்லூரியில் இயேசுவின் சிலுவை பாடு இசை நாடகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பவானி அருகே உள்ள காலிங்கராயன் அணைக்கட்டு

January 20, 2025
185 Views
நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கிய அண்ணன் தம்பி மீது வழக்கு
சந்தன கட்டையுடன் வாலிபர் கைது
தஞ்சாவூரில் மே 14 விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும்
கந்தசக்ஷ்டி விழாவிற்க தயாராகும் மருங்கூர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account